Worksheetsஇயல்-1
Total questions: 20
Worksheet time: 10mins
எந்தமிழ்நா பிரித்தால் இவ்வாறு வரும்
எம்+தமிழ்+ நா
எந்+தமிழ்+நா
எந்த + தமிழ்+நா
என்+ தமிழ்+ நா
மெத்த வணிகலன் என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது
பெரும் வணிகம் பெரும் அணிகலன்
வணிகக் கப்பல்களும் ஐம்பெருங்காப்பியங்களும்
அணிகலன்களும் ஐம்பெருங்காப்பியங்களும்
வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்
காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் குறிப்பது
இலையும் சருகும்
தோகையும் சண்டும்
சருகும் சண்டும்
தாளும் ஓலையும்
கேட்டவர் மகிழப்பாடிய பாடல் இதில் உள்ளெ தொழிற்பெயரும் வினையாலைணையும் பெயரும் எவை
பாடிய . கேட்டவர்
பாடல் பாடிய
கேட்டவர் பாடிய
பாடல் கேட்டவர்
வேர்க்கடலை மிளகாய் விதை மாங்கொட்டை ஆகியவை குறிக்கும் பயிர் வகைகள்
குலைவகை
மணி வகை
இலை வகைகள்
கொழுந்து வகைகள்
அன்னை மொழி பாடல் இடம் பெற்றுள்ள நூல்
நூறாசிரியம்
கனிச்சாறு
எண் சுவை
பாவியக்கொத்து
உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல்மூள--இவ்வடிகளில் உள்ளது
மோனை
எதுகை
முரண்
இயைபு
தென் மொழி தமிழ் சிட்டு இதழ்களின் ஆசிரியர்
கண்ணதாசன்
பாரதியார்
பாரதிதாசன்
பெருஞ்சித்திரனார்
திராவிட மொழிகள் ஒப்பிலக்கணம் நூல் எழுதியவர்
பாவாணர்
கால்டுவெல்
திரு வி க
இளங்கோ
விழிகளை இழக்க நேரிட்டாலும் தமிழை இழக்க கூடாது என்று
கூறி யவர்
கால்டுவெல்
வீரமாமுனிவர்
இளங்குமரனார்
பெரியார்
பன்மொழிப் புலவர் என்று அழைக்கப்படும் இவர்
க.அப்பாத்துரையார்
பாவாணர்
இளங்குமரனார்
ஜி யு போப்
இரட்டுறமொழிதல் அணி இவ்வாறும் அழைக்கப்படும்
வேற்றுமை அணி
பிறிதுமொழிதலணி
பின் வரு அணி
சிலேடை அணி
பின் வருபவற்றில் வேறுபட்ட ஒன்று எது
உறாஅர்
கெடுப்பதூஉம்
வரனசைஇ
வெஃஃகுவார்
உயிரளபெடை எத்தனை வகைப்படும்
2
3
4
5
அந்தமான் இது எவ்வகையான மொழி
தனிமொழி
தொடர்மொழி
பொதுமொழி
எதுவும் இல்லை
உலகிலேயே தமிழுக்காக மாநாடு நடந்தது எந்த நாட்டில்?
மலேஷியா
சிங்கப்பூர்
இந்தியா
கனடா
நடவாமை என்ற சொல்
எதிர் மறைத்தொழிற்பெயர்
தொழிற் பெயர்
வினைச் சொல்
பெயர்ச்சொல்
முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்--இப்பாடலினா ஆசிரியர்
தமிழழகனார்
ஔவையார்
கம்பர்
நப்பூதனார்
மேவலால் என்ற சொல்லின் பொருள் என்ன
தருவதால்
பொருந்துதல்
கொடுத்தல்
பொருத்துதல்
முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்--இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல்
பரிபாடல்
நற்றிணை
குறுந்தொகை
இரட்டுறமொழிதல்
