NEW
Font size
Worksheetsவகுப்பு 10 - கேட்கிறதா என் குரல்
Total questions: 15
Worksheet time: 7mins
பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர்
திருவள்ளுவர்
திருமூலர்
திருநாவுக்கரசர்
மேற்கு என்பதற்கு ---------- என்னும் பெயருமுண்டு
குணக்கு
குடக்கு
வாடை
தென்றல்
மழைக் காற்று எந்தத் திசையிலிருந்து வீசும்?
கிழக்கு
மேற்கு
வடக்கு
தெற்கு
ஹிப்பாலஸ் பருவக்காற்றின் துணையுடன் எந்தத் துறைமுகத்தை வேகமாக அடையலாம்?
கொற்கை
காவிரிப்பூம்பட்டினம்
முசிறி
பூம்புகார்
கரிகால் பெருவளத்தானைப் புகழநது பாடிய சங்க காலப் பெண்புலவர்
அவ்வையார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஆண்டாள்
வெண்ணிக்குயத்தியார்
உலகக் காறறாலை மின் உறபத்தியில் இநதியா ---------- இடம் பெற்றுள்ளது
மூன்றாம்
நான்காம்
ஐந்தாம்
ஆறாம்
உலகக் காற்று நாள்
ஜூன் 10
ஜூலை 10
ஜூன் 15
ஜூலை 15
பலப்பட்டடைச் சொக்கநாதப்புலவர் எழுதிய நூல்
தமிழ் விடு தூது
பத்மாகிரிநாதர் தென்றல் விடு தூது
கிள்ளை விடு தூது
அன்னம் விடு தூது
'வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்.....' இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
புறநானூறு
திருக்குறள்
தென்மேற்குப் பருவக்காற்று இந்தியாவிற்கு ---------- விழுக்காடு மழையைத் தருகிறது.
50
60
70
80
'வளி மிகின் வலி இல்லை' எனக் கூறியவர்
ஒளவையார்
திருவள்ளுவர்
திருமூலர்
ஐயூர் முடவனார்
ஓசோன் படலம் ------------------ கதிர்களை தடுத்துக் காக்கிறது.
சூரியக்
புறஊதாக்
அகச்சிவப்புக்
காந்தக்
UNICEF என்பதன் தமிழாக்கம்
ஐக்கிய நாடுகள் முதியவர் நிதியம்
ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம்
ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம்
ஐக்கிய நாடுகள் பெரியவர் நிதியம்
உலகம் ஐம்பூதங்களால் ஆனது எனக் கூறியவர்
திருமூலர்
திருவள்ளுவர்
இளங்கோவடிகள்
ஒளவையார்
கடுங்காற்று ----------------- கொண்டு வந்து சேர்க்கிறது.
மழையை
மணலை
புயலை
வெயிலை
