NEW
Font size
WorksheetsX இயல் 2 pg 26-32
Total questions: 15
Worksheet time: 8mins
இந்தியா,சுதேசமித்திரனின் ஆசிரியர்
பாரதிதாசன்
பாரதியார்
சுத்தானந்த பாரதி
கிழக்கு என்பதன்வேறு பெயர்
குடக்கு
குணக்கு
கொண்டல்
உலகக் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா — இடம் பெற்றுள்ளது
3
4
5
பலபட்டடைச் சொக்கநாதர் எழுதிய நூல்
மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்
தமிழ்விடு தூது
பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது
ஓவ்வோர் ஆண்டும் — உலக்க்காற்று நாளாக்க் கொண்டாடப்படுகிறது
ஜூன் 16
ஜூன்15
ஜூலை15
பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டப்படுபவர்
பாரதிதாசன்
பாரதியார்
திருவள்ளுவர்
ப்ராணரஸம் என்று பாரதியார் குறிப்பிடுவது
உயிர்வளி
இயற்கை
காற்று
திருப்பாவை,திருவெம்பாவை எந்த மன்னரின் முடிசூட்டுவிழாவில் பாடப்படுகிறது
தாய்லாந்து
இந்தியா
சிங்கப்பூர்
பாரதியாரின் காற்றே வா என்ற பாடலின் வடிவம்
ஹைக்கூ கவிதை
வசன கவிதை
மரபுக் கவிதை
இந்திய காற்றாலை உற்பத்தியில் தமிழகம் பெற்றுள்ள இடம்
5
2
1
வளிமிகின் வலி இல்லை என்று சிறப்பித்தவர்
மதுரை இளநாகனார்
ஐயூர் முடவனார்
ஔவையார்
ஹிப்பாலஸ் பருவக் காற்றின் வழி — கடல் வணிகம் பெருகிற்று
கிரேக்க
ரோம
யவன
மேற்கு என்பதற்கு—- என்று பெயருண்டு
குணக்கு
குடக்கு
வாடை
ஐம்பூதங்களல் ஆனது உலகம் எனக் கூறியவர்
திருமூலர்
தொல்காப்பியர்
திருவள்ளுவர்
ஹிப்பாலஸ் என்பவர் —- அறிஞர்
ரோம
கிரேக்க
யவன
