NEW
Font size
Worksheetsமொழிபெயா்ப்புக் கல்வி - பகுதி 1
Total questions: 10
Worksheet time: 5mins
1. ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்று கூறியவர் ………………..
மு. கு. ஜகந்நாதர்
மணவை முஸ்தபா
அ. முத்துலிங்கம்
அப்துல் ரகுமான்
2. உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் என்று கூறியவர் -------------------
மு. கு. ஜகந்நாதர்
மணவை முஸ்தபா
மு. மேத்தா
அ. முத்துலிங்கம்
3. மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்” என்று குறிப்பிடும் செப்பேட்டுக் குறிப்பு………………..
உத்திரமேரூர்
மண்டகப்பட்டு
சின்னமனூர்
ஆதிச்சநல்லூர்
4. வடமொழிக் கதையைத் தழுவி எழுதப்பட்ட இலக்கியத்தைக் கண்டறிக.
பெருங்கதை
முக்கூடற்பள்ளு
கலிங்கத்துப் பரணி
மணிமேகலை
5. மொழிபெயர்த்தல் என்னும் தொடரைத் தொல்காப்பியர் கையாண்ட இடம் ………………..
பெயரியல்
வினையியல்
மரபியல்
உயிரியல்
6. இராமாயண மகாபாரத தொன்மச் செய்திகள் இடம் பெற்றுள்ள தமிழ் இலக்கியம் எது?
சங்க இலக்கியம்
பக்தி இலக்கியம்
சிற்றிலக்கியம்
நவீன இலக்கியம்
7. ‘மொகு சாஸ்ட்டு’ என்னும் ஜப்பானிய சொல்லின் பொருள்………………..
பதில் தர மறுக்கிறோம்
விடைதர அவகாசம் வேண்டும்
விடைதர முடியாது
இரவீந்திரநாத் தாகூர்
8. மொழிபெயர்ப்பு முயற்சியில் ஈடுபடும் நிறுவனங்கள்………………..
சாகித்திய அகாதெமி
தேசிய புத்தக நிறுவனம்
தென்னிந்திய புத்தக நிலையம்
இவை அனைத்தும்
9. பன்னாட்டு மொழிகளைக் கற்பிப்பவை………………..
தனியார் நிறுவனங்கள்
வெளிநாட்டு தூதரகங்கள்
பள்ளிகள்
இவை அனைத்தும்
10. ………………..ஆம் நூற்றாண்டு வரை வடமொழி நூல்கள் தமிழில் ஆக்கப்பட்டன.
16
17
18
19
