Worksheetsதமிழ் 10th public
Total questions: 14
Worksheet time: 7mins
மேன்மையான அறம் என்பது
கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
மறுபிறப்பில் பயன்பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வதுஎன்ற நோக்கில் அறம் செய்வது
புகழ் கருதி அறம் செய்வது
பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
திருச்சிராப்பள்ளி கோயம்புத்தூர் புதுச்சேரி திருநெல்வேலி -ஆகியவற்றின் மருஉ
திருச்சி புதுவை நெல்லை உதகை
திருச்சி கோவை புதுவை நெல்லை
நெல்லை கோவை திருச்சி புதுவை
உதகை திருச்சி புதுவை புதுகை
"கட்டுரையைப் படித்து ஆசிரியர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்"- தொடரில் இடம் பெற்றுள்ள வேற்றுமை உருபுகள்
ஐ ,கு
ஐ ,ஆல்
ஆல், இன்
ஐ,அது
சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மருவூர் பாக்கம் என்னும் ஊர் அமைந்த நகரம்
வஞ்சி
காஞ்சி
மதுரை
புகார்
கொடுக்கப்பட்ட பழமொழிகளில் உணவு தொடர்பான பழமொழியை தேர்ந்தெடுக்கவும்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
ஆடி காற்றில் அம்மியும் பறக்கும்
ஆண் குழந்தையை "வாடிசெல்லம்" என்று கொஞ்சுவது
திணை வழுவமைதி
பால் வழுவமைதி
கால வழுவமைதி
மரபு வழுவமைதி
'உள்ளுயிரே'என்று கவிஞர் யாரை குறிப்பிடுகிறார்
தம் தாயை
தாய் நாட்டை
தமிழ் மொழியை
தன் குழந்தையை
செந்தமிழ் என்பது
வினைத்தொகை
உவமைத்தொகை
பண்புத்தொகை
வேற்றுமைத்தொகை
"வேறார் புகழுரையும்" இதில் வேறார் என்பது
தமிழர்
சான்றோர்
வேற்று மொழியினர்
புலவர்
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் பொருள்களின் இருப்பை கூட அறியாமல் கொடுப்பவன் என்று புகழப்படுபவர்கள்
பேகன், கிள்ளிவளவன்
உதயன்,சேரலாதன்
அதியன்,பெருஞ்சாத்தன்
நெடுஞ்செழியன், திருமுடிக்காரி
"மகாபாரதம் தமிழ் படுத்தும் மதுராபுரி சங்கம் வைத்தும்"என்று சின்னமனூர் செப்பேடு குறிப்பிடும் செய்தி
காப்பிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
பக்தி இலக்கிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
"உனக்கு பாட்டுகள் பாடுகிறோம்
உனக்கு புகழ்ச்சிகள் கூறுகிறோம்"- பாரதியின் இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள நயங்கள்
இயைபு, உருவகம்
எதுகை ,மோனை
எதுகை, முரண்
உவமை , எதுகை
குயில்களின் கூவல் இசை,புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும், இலைகளின் அசைவுகள் சூறைக்காற்றின் ஆலோலம்
மொட்டின் வருகை
வனத்தின் நடனம்
உயிர்ப்பின் ஏக்கம்
நீரின் சிலிர்ப்பு
குண்டலம் குழைக்காதும் இலக்கணக்குறிப்பு
உம்மைத்தொகை
எண்ணும்மை
உவமைத்தொகை
பண்புத் தொகை
