wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இயல்-3 விருந்து போற்றுதும்(உரைநடை)

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

இல்லறம் புரிவது எதற்காக என்று திருவள்ளுவர் கூறுகிறார்?

a)

குழந்தைகளை பேண

b)

உறவுகளை வளர்க்க

c)

விருந்தோம்பல் செய்ய

2.

அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும் என்று குறிப்பிடும் நூல் எது?

a)

புறநானூறு

b)

நற்றிணை

c)

திருக்குறள்

3.

"விருந்தினரும் வறியவரும் நெருங்கியுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர்........."என்று குறிப்பிடும் நூல் எது?

a)

கம்பராமாயணம்

b)

பெரியபுராணம்

c)

கலிங்கத்துப்பரணி

4.

விருந்தினரைப் போற்றிப்பேணல் பழந்தமிழர் மரபு என்று குறிப்பிட்டவர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

இளங்கோவடிகள்

c)

கம்பர்

5.

அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும் கொடுப்பர் நல்லோர் என்றவர் யார்?

a)

இளம்பெருவழுதி

b)

இளநாகனார்

c)

மாறநாயனார்

6.

சீறியாழைப் பணயம் வைத்து விருந்தளித்த செய்தியைக் குறிப்பிடும் நூல் எது?

a)

புறநானூறு

b)

கம்பராமாயணம்

c)

பெரியபுராணம்

7.

அன்று விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து சமைத்து விருந்து படைத்த திறத்தை குறிப்பிடும் நூல் எது?

a)

புறனானூறு

b)

கம்பராமாயணம்

c)

பெரியபுராணம்

8.

கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாக குறிப்பிட்டவர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

கம்பர்

c)

செயங்கொண்டார்

9.

விருந்தினருக்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாக்கியுள்ளவர் யார்?

a)

இளங்கோவடிகள்

b)

செயங்கொண்டார்

c)

சேக்கிழார்

10.

விருந்தோம்பலை வலியுறுத்த திருவள்ளுவர் படைத்த அதிகாரம் எது?

a)

இல்லறவியல்

b)

துறவறவியல்

c)

ஊழியல்