NEW
Font size
Worksheetsஒருவன் இருக்கிறான் (துணைப்பாடம்)
Total questions: 10
Worksheet time: 5mins
ஒருவன் இருக்கிறான் என்ற கதையின் ஆசிரியர் யார்?
அழகிரிசாமி
வீரப்பன்
குப்புசாமி
தங்கவேலு
குப்புசாமியின் வயது
30
25
60
40
குப்புசாமி காஞ்சிபுரத்தில் யாருடைய வீட்டில் தங்கியிருந்தான்.
அத்தை
சித்தி
அக்கா
தாய் மாமன்
குப்புசாமி க்கு ஏற்பட்ட நோய் எது?
பார்வைக்கோளாறு
வயிற்று வலி
புற்றுநோய்
குஷ்டரோகி
குப்புசாமி க்கு தங்கவேலு என்ன உறவுமுறை?
அண்ணன்
மாமா
சித்தப்பா
நண்பன்
குப்புசாமியின் உயிர்த்தோழன் வீரப்பன் எந்த ஊரைச் சேர்ந்தவன்?
மதுரை
காஞ்சிபுரம்
சென்னை
கடலூர்
வீரப்பன் குப்புசாமி க்கு எவ்வளவு ரூபாயை அனுப்பினான்?
5
10
6
3
குப்புசாமி இடம் கடிதம் மூன்று ரூபாய் கொண்டு வந்து கொடுத்தவன் யார்?
வீரப்பன்
தங்கவேலு
ஆறுமுகம்
அழகிரிசாமி
'ஒருவன் இருக்கிறான்' இக்கதையின் கரு என்ன ?
வீரம்
கல்வி
மனிதம்
சுப நிகழ்வு
குப்புசாமிக்காக மனம்மாறி பழங்கள் வாங்க கடைத்தெருவுக்கு சென்றவர் யார்?
அழகிரிசாமி
தங்கவேலு
வீரப்பன்
தங்கவேலுவின் மனைவி
