wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வினாச்சொற்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.
பொங்கல் ---------------- கொண்டாடப்படுகிறது?
a)
ஏன்
b)
யார்
c)
எத்தனை
d)
2.
அம்மா -------------- கீழே விழுந்தார்?
a)
எதற்கு
b)
எப்படி
c)
ஏன்
d)
யார்
3.
சுபன் -------------- பள்ளிக்கு வருவான்?
a)
எத்தனை
b)
யார்
c)
எவ்வாறு
d)
ஏன்
4.
விணோ --------------பயந்து நடுங்கினாள்?
a)
யார்
b)
எத்தனை
c)
எப்படி
d)
எதற்கு
5.
---------------- அணிச்சல் கசப்பாக இருக்கிறது?
a)
எப்படி
b)
யார்
c)
ஏன்
d)
எதற்கு
6.
அக்கட்டடம் ------------------- சரிந்தது?
a)
எத்தனை
b)
எப்படி
c)
எதற்கு
d)
யார்
7.
வயலை உழுவதற்கு -------------- தேவை?
a)
எவ்வாறு
b)
என்ன
c)
யார்
d)
ரேன்
8.
---------------- நாட்களாக மழை பெய்கிறது?
a)
எங்கு
b)
எவ்வாறு
c)
எத்தனை
d)
எப்படி
9.
யுகேன்ரா --------------- மணிக்கு எழுவான்?
a)
எவ்வாறு
b)
எப்படி
c)
ஏன்
d)
எத்த்னை
10.
கணேஸ் தன் காலணிகளை ------------- கழற்றி வைத்தான்?
a)
எங்கு
b)
யார்
c)
எப்படி
d)
எவ்வாறு