NEW
Font size
Worksheetsஎழுத்தியல்
Total questions: 15
Worksheet time: 3mins
அ, இ, உ, எ, ஒ
உயிர்க்குறில்
உயிர் நெடில்
உயிர்மெய்
மெய் எழுத்து
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள
உயிர்க்குறில்
உயிர் நெடில்
உயிர்மெய்
மெய் எழுத்து
மெய் எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
2
3
12
18
க், ச், ட், த், ப், ற்
இடையினம்
மெல்லினம்
வல்லினம்
மூவினம்
ங், ஞ், ண், ந், ம், ன்
மூவினம்
வல்லினம்
இடையினம்
மெல்லினம்
ய், ர், ல், வ், ழ், ள்
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
மூவினம்
குற்றெழுத்து
1/2 மாத்திரை
3/4 மாத்திரை
1 மாத்திரை
2 மாத்திரை
நெட்டெழுத்து
1/4 மாத்திரை
1/2 மாத்திரை
2 மாத்திரை
1 மாத்திரை
உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
216
12
18
247
க் + அ =
கா
க
கி
கு
ச் + ஊ =
சு
சீ
சூ
ச
ஷ், ஹா, ஜ, ஸ்ரீ
ஆய்த எழுத்து
கிரந்த எழுத்துகள்
உயிர் எழுத்துகள்
மெய் எழுத்துகள்
தங்கம், இஞ்சி, வண்டி, பந்து, அம்பு, கன்று
இரட்டிப்பு எழுத்துச் சொற்கள்
இனவெழுத்துச் சொற்கள்
உயிர்மெய் எழுத்துச் சொற்கள்
இடையின எழுத்துச் சொற்கள்
அ, இ, உ
சுட்டெழுத்துகள்
வினா எழுத்துகள்
உயிர்மெய் எழுத்துகள்
வல்லின எழுத்துகள்
ஆ, எ, ஏ, ஓ, யா
உயிர் எழுத்துகள்
உயிர்மெய் எழுத்துகள்
வினா எழுத்துகள்
சுட்டெழுத்துகள்
