NEW
Font size
S
M
L
XL
WorksheetsGrade- 1 Tamil
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இந்த விளையாட்டின் பெயர் என்ன?
a)
பட்டம்
b)
பம்பரம்
c)
தாயம்
2.
இந்த விளையாட்டின் பெயர் என்ன?
a)
பட்டம்
b)
பம்பரம்
c)
தாயம்
3.
இந்த விளையாட்டின் பெயர் என்ன?
a)
தாயம்
b)
கண்ணாமூச்சி
c)
பம்பரம்
4.
இந்த விளையாட்டின் பெயர் என்ன?
a)
பல்லாங்குழி
b)
கபடி
c)
தாயம்
5.
இந்த விளையாட்டின் பெயர் என்ன?
a)
கபடி
b)
தாயம்
c)
பம்பரம்
6.
க் + ஆ = ______ உயிர்மெய் எழுத்து வாய்ப்பாட்டை நிறைவு செய்க?
a)
கா
b)
சா
c)
மா
7.
த் + ஐ = ______ உயிர்மெய் எழுத்து வாய்ப்பாட்டை நிறைவு செய்க?
a)
டை
b)
பை
c)
தை
8.
"யி" - உயிர்மெய் வாய்ப்பாட்டை தேர்வு செய்க?
a)
க் + இ = கி
b)
ய் + இ = யி
c)
ச் + இ =சி
9.
"வெ" - உயிர்மெய் எழுத்து வாய்ப்பாட்டை தேர்வு செய்க?
a)
க் + எ =செ
b)
வ் +எ =வெ
c)
ட் + எ =டெ
10.
"டே" - உயிர்மெய் வாய்ப்பாட்டை தேர்வு செய்க?
a)
த் + ஏ =தே
b)
ட் + ஏ = டே
c)
ல் + ஏ = லே
Reset
