wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பழம் - இதில் உள்ள மெய் எழுத்து எது எனக் குறிப்பிடுக?

a)

ம்

b)

c)

2.

அம்மா - இதில் உள்ள மெய் எழுத்து எது எனக் குறிப்பிடுக?

a)

மா

b)

c)

ம்

3.

"க்" - என்ன எழுத்து என்பதை குறிப்பிடுக?

a)

உயிர் எழுத்து

b)

உயிர்மெய் எழுத்து

c)

மெய் எழுத்து

4.

க் + ஆ = _____ எழுத்து வாய்ப்பாட்டை நிறைவு செய்க?

a)

பா

b)

னா

c)

கா

5.

படம் - இதில் உள்ள மெய் எழுத்து எது எனக் குறிப்பிடுக?

a)

b)

ம்

c)

6.

"அ" - என்ன எழுத்து என்பதை குறிப்பிடுக?

a)

உயிர்மெய் எழுத்து

b)

மெய் எழுத்து

c)

உயிர் எழுத்து

7.

ட் + ஐ = _____ எழுத்து வாய்ப்பாட்டை நிறைவு செய்க?

a)

கை

b)

டை

c)

சை

8.

"பொ" - உயிர்மெய் எழுத்து வாய்ப்பாட்டைத் தேர்வு செய்க?

a)

ண் + ஒ = ணொ

b)

ட் + ஒ = டொ

c)

ப் + ஒ = பொ

9.

"ட" - என்ன எழுத்து என்பதை குறிப்பிடுக?

a)

உயிர்மெய் எழுத்து

b)

உயிர் எழுத்து

c)

மெய் எழுத்து

10.

"சி" - உயிர்மெய் எழுத்து வாய்ப்பாட்டைத் தேர்வு செய்க?

a)

க் + இ =கி

b)

ட் + இ =டி

c)

ச் + இ =சி