Font size
S
M
L
XL
WorksheetsGRADE 1 TAMIL QUIZ
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
படம் பார்த்து சொற்களைத் தேர்வு செய்?
a)
எறும்பு
b)
எலி
c)
எருமை
2.
படம் பார்த்து சொற்களைத் தேர்வு செய்?
a)
எலுமிச்சை
b)
எள்ளுருண்டை
c)
எலும்பு
3.
படம் பார்த்து சொற்களைத் தேர்வு செய்?
a)
ஏர்
b)
ஏணி
c)
ஏடழு
4.
படம் பார்த்து சொற்களைத் தேர்வு செய்?
a)
ஏணி
b)
ஏர்
c)
ஏலக்காய்
5.
எ லு ______ பு.
விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடு?
a)
ச்
b)
ண்
c)
ம்
6.
ஏல _____ காய்.
விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடு?
a)
க்
b)
ப்
c)
ண்
7.
____ ணி.
விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடு?
a)
ய
b)
வ
c)
ஏ
8.
____ ருமை.
விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடு?
a)
எ
b)
ய
c)
ஈ
9.
கோடிட்ட இடத்தை நிரப்பு;
உழவர் கையில் (a) இருந்தது.
10.
சிறுமியின் காலை (a) கடித்தது.
Reset
