Font size
Worksheetsஇலக்கணம் படிவம் 1
Total questions: 10
Worksheet time: 24mins
சுட்டெழுத்துகள் கொண்ட வரிசையைத் தெரிவு செய்க.
அ, இ, எ
அ, இ, உ
எ, ஏ, யா
ஆ, யா, ஓ
கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் அகச்சுட்டுச் சொற்களைத் தெரிவு செய்க.
இவர்கள் , அவள்
அவ்வாசிரியர், உப்பெண்
இம்மாணவன், இவன்
இம்மலர், அவன்
பின்வருவனவற்றுள் எது புறச்சுட்டு அல்ல?
அக்குதிரை
அவன்
இப்புத்தகம்
உப்பையன்
கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் சரியான புறச்சுட்டு வரிசையைத் தெரிவு செய்க.
இப்புத்தகம், அது, அவன்
இவன், இப்பள்ளி, இவள்
அவன், இவன், உவன்
அக்காடு, இம்மரம், உப்பையன்
கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளின் வகையைத் தெரிவு செய்க.
அ,இ,உ
இனவெழுத்துகள்
சுட்டெழுத்துகள்
மெல்லின எழுத்துகள்
வினா எழுத்துகள்
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் அகச்சுட்டு கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.
அச்சாலை
உவர்
எவள்
உப்பக்கம்
எது புறச்சுட்டுச் சொல்?
A அச்சம்
B அக்காள்
C இந்நாள்
D அத்தான்
அகச்சுட்டு என்றால் என்ன?
(a)
இவள் என்பது அகச்சுட்டு. அப்பெண் என்பது (a)
மிகச்சரியான விடையைத் தெரிவு செய்க.
A அப்பள்ளி - அகச்சுட்டு
B இவள் - புறச்சுட்டு
C உவ்விடம் - புறச்சுட்டு
D அவை - புறச்சுட்டு
