wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தீபாவளி - கருத்தறிதல்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சிங்கையில் எத்தனை முக்கிய பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன?

a)

3

b)

2

c)

4

2.

தீபாவளி அன்று காலையில் முதல் வேளையாக எழுந்ததும் நீ என்ன செய்வாய்?

a)

எண்ணெய் தேய்த்துக் குளிப்பேன்

b)

பலகாரம் சாப்பிட்டு மகிழ்வேன்

c)

பெற்றோரிடம் ஆசீர்வாதம் பெறுவேன்

3.

அப்பா உனக்கு என்ன வாங்கி வந்தார் ?

a)

பட்டாசு

b)

மத்தாப்பு

c)

பலூன்

4.

அக்கா வாசலில் என்ன போட்டார் ?

a)

வண்ண விளக்கு

b)

வண்ண மலர்

c)

வண்ண கோலம்

5.

முகிலனும் அவன் நண்பர்களும் தீபாவளி அன்று என்ன செய்தனர்?

a)

வீட்டை அலங்கரித்தனர்

b)

புத்தாடை அணிந்தனர்

c)

பலகாரம் சாப்பிட்டனர்