Font size
Worksheetsமரபுத்தொடர் & இணைமொழிகள் (1B) _ Sec 1 Exp
Total questions: 9
Worksheet time: 6mins
உண்மைச் சொன்னால் தன்னுடைய தண்டனைக் காலம் குறையும் என்று நினைத்த மாறன் தன்னோடு சேர்ந்து குற்றம் புரிந்த நண்பனைக் __________________.
காட்டிக்கொடுத்தான்.
தட்டிக்கழித்தான்
ஓட்டம் பிடித்தான்
சிட்டாய்ப்பறந்தான்
மாணவர்கள் சிலர் வகுப்பில் ______________________________ கொண்டுருந்தததால் படிக்கும் மாணவர்களால் கவனம் செலுத்த முடியவில்லை.
காட்டிக்கொடுத்துக்
கொட்டமடித்துக்
தட்டிக்கழித்துக்
செவி சாய்த்துக்
பள்ளி முடிந்து மாறன் வீட்டிற்குச் _____________________ சென்றான்.
கொட்டமடித்து
காட்டிக்கொடுத்து
சிட்டாய் பறந்து
தட்டிக் கழித்து
வாழ்வில் வளம் பெற வேண்டும் என்று நினைக்கும் பிள்ளைகள்தான் பெற்றோர் அறிவுரைகளுக்குச் ____________________ நடப்பர்.
செவி சாய்த்து
தட்டிக்கழித்து
காட்டிக்கொடுத்து
ஒட்டம் பிடித்து
பள்ளியில் மாணவர் தலைவர் பொறுப்பை மாலதி ___________________ அவளது பெற்றோர் மிகவும் வருந்தினர்.
தட்டிக்கழித்ததால்
செவிசாய்த்ததால்
ஓட்டம் பிடித்ததால்
காட்டிக் கொடுத்ததால்
'காட்டிக் கொடுத்தல் ' என்ற மரபுத்தொடரின் பொருள் ?
மனம்போனபடி குறும்பு செய்தல்
காரணம் கருதி வெளிப்படுத்துதல்
விரைந்தோடிப் போதல்
கவனித்துக் கேட்டல்
கொட்டமடித்தல் என்ற மரபுத்தொடரின் பொருளைத் தேர்ந்தெடு.
விரைந்தோடிப் போதல்
மனம்போனபடி குறும்பு செய்தல்
காரணம் கருதி வெளிப்படுத்துதல்
இணங்குதல்
'செவி சாய்த்தல் ' என்ற மரபுத்தொடரின் பொருளைத் தேர்ந்தெடு
இணங்க மறுத்தல்
கவனித்துக் கேட்டல்
விலக்குதல்
ஒட்டம் பிடித்தல்
தட்டிக் கழித்தல் என்ற மரபுத்தொடரின் பொருள் என்ன ?
காரணம் கருதி ஒன்றைச் செய்யாமல் இருத்தல்
கவனித்துக் கேட்டல்
குறும்பு செய்தல்
ஒட்டம் பிடித்தல்
