NEW
Font size
Worksheetsவெற்றிவேற்கை அறிவோம்
Total questions: 8
Worksheet time: 4mins
காலியான இடத்தைச் சரியான சொல்லைக்கொண்டு பூர்த்திச் செய்க.
பெருமையும் __________ தான் தர வருமே
தாங்குதல்
சிறுமையும்
கசடற
வெற்றிவேற்கைக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
வெற்றிவேற்கை :
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
பிழையறப் பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பு
உயர்வும் தாழ்வும் அவரவர் செயலுக்கு ஏற்பவே அமையும்.
காலியான இடத்தை நிறைவு செய்க.
வெற்றிவேற்கையின் பொருள் :
உயர்வும் தாழ்வும் _______________ ________________ஏற்பவே அமையும்.
அவரவர் செயலுக்கு
பிழையறே பேசுவதே
கொடுக்கப்பட்ட பொருளுக்கு ஏற்ற வெற்றிவேற்கையைத் தெரிவு செய்க.
பொருள் : உயர்வும் தாழ்வும் அவரவர் செயலுக்கு ஏற்பவே அமையும்.
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
கல்விக் கழகு கசடற மொழிதல்
காலியான இடத்தை நிறைவு செய்க.
வெற்றிவேற்கை :
_______________ சிறுமையும் தான் தர வருமே
பிழையற
பெருமையும்
உயர்வும்
வெற்றிவேற்கை :
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
இவ்வெற்றிவேற்கையில் இருக்கும் பெருமை என்ற சொல் எதைக் குறிக்கிறது ?
சிறப்பு
உயர்வும்
கோடிடப்பட்ட சொல்லின் பொருள் என்ன ?
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
உயர்வும்
தாழ்வும்
சூழலுக்கு ஏற்ற வெற்றிவேற்கையைத் தெரிவு செய்க.
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
