NEW
Font size
S
M
L
XL
Worksheetsசெய்யுள்
Total questions: 10
Worksheet time: 50secs
Name
Class
Date
1.
___________ கைவிடேல்.
a)
ஊக்கமது
b)
உடமையது
2.
மந்திரிக்கு அழகு_____________ உரைத்தல்.
a)
சொல்பொருள்
b)
வரும்பொருள்
3.
நல்லிணக்கம் அல்லது ________________.
a)
அல்லற்படுத்தும்
b)
வேதனைப்படுத்தும்
4.
பெருமையும் ____________ தான் தர வருமே.
a)
சிறுமையும்
b)
பொறுமையும்
5.
அறிஞர்க்கு அழகு _____________ அடங்கல்.
a)
கற்றுணர்ந்து
b)
அறிவுணர்ந்து
6.
_________________ ஆகாததும் ஆகும்.
a)
(1) அனுபவமிருந்தால்
b)
(1) அன்பிருந்தால்
7.
செயற்கரிய செய்வார்_______________ சிறியர் செயற்கரிய செய்கலா தார்.
a)
பெரியார்
b)
சிறியவர்
8.
கற்க _________________ கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.
a)
கசடற
b)
காண்பவை
9.
மகன் _________________ ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனுஞ் சொல்.
a)
தந்தைக்கு
b)
தாய்க்கு
10.
___________ செய விரும்பு.
a)
தர்மம்
b)
அறம்
Reset
