wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

uvamai thodar

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பல ஆண்டுகளாக இராஜாவைச் சூழ்ந்திருந்த வறுமை, இன்று திரு.சந்திரரின் உதவியால் _______________________நீங்கியது.

a)

சூரியனைக் கண்ட பனி போல

b)

மலரும் மணமும் போல

c)

சிலை மேல் எழுத்துப் போல

d)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

2.

திறமை வெளியே தெரியாமை.

பொருளுக்கு ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவுச் செய்க.

a)

சூரியனைக் கண்ட பனி போல

b)

பசுத்தோல் போர்த்திய புலி போல

c)

குடத்திலிட்ட விளக்குப் போல

3.

'சூரியனைக் கண்ட பனி போல' எனும் உவமைத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தெரிவுச் செய்க.

a)

பிரியாமல் இருத்தல்

b)

துன்பம் நீங்குதல்

c)

எப்பொழுமே சண்டையிட்டுக் கொள்ளுதல்

4.

படத்திற்கு ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவுச் செய்க.

a)

வேலியே பயிரை மேய்ந்தாற் போல

b)

பசுத்தோல் போர்த்திய புலி போல 

c)

எலியும் பூனையும் போல

5.

கண்பார்வை இழந்து துன்பப்பட்ட சேரன் கண் தானம் பெற்று மீண்டும் உலகை இரசித்தார். அன்றிலிருந்து அவருடைய துன்பம் அவரை விட்டு நீங்கியது.

இச்சூழலுக்கு ஏற்ற உவமைத்தொடர் யாது?

a)

சூரியனைக் கண்ட பனி போல 

b)

குடத்திலிட்ட விளக்குப் போல 

c)

பசுத்தோல் போர்த்திய புலி போல 

6.

வாய்ப்பு கிடைக்காததால் அமரனின் ஓவிய திறமை யாரும் அறியப்படாமல் இருந்தது.

இவ்வாக்கியத்திற்கு ஏற்ற உவமைத்தொடர் என்ன?

a)

பசுத்தோல் போர்த்திய புலி போல 

b)

சிறகு ஒடிந்த பறவை போல

c)

குடத்திலிட்ட விளக்குப் போல 

7.

பசுத்தோல் போர்த்திய _________________ போல 

கோடிட்ட இடத்தை நிரப்புக.

a)

பூனை

b)

எலி

c)

புலி

8.

கொடுக்கப்பட்ட படத்திற்குத் தொடர்புடைய உவமைத்தொடரைத் தெரிவுச் செய்க.

a)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

b)

குடத்திலிட்ட விளக்குப் போல 

c)

இலைமறை காய் போல

9.

நல்ல பையனைப் போல தோற்றமளித்த செழியன் ஒருநாள் கடைத்தெருவில் சண்டையிட்டுவதைக் கண்ட போது தான் அவன் _____________________ என்று அனைவருக்கும் தெரிந்தது.

a)

குடத்திலிட்ட விளக்கு 

b)

பசுத்தோல் போர்த்திய புலி

c)

பசுமரத்தாணி

10.

இன்று நீங்கள் படித்ததிலேயே உங்களுக்குப் பிடித்த உவமைத்தொடர் எது?

a)

குடத்திலிட்ட விளக்குப் போல

b)

சூரியனைக் கண்ட பனி போல

c)

பசுத்தோல் போர்த்திய புலி போல