wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

kuyilum kuranggum (1,2,3,4,5)

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

'தொல்விதியின் நீதியே!' என்பதன் பொருள் என்ன?

a)

தொன்மையான நீதியே

b)

பாழாய்ப்போன நீதியே

c)

பொய்த்தேவனே

2.

"கண்ணாலே நான்கண்ட காட்சிதனை என்னுரைப்பேன் " எனும் அடி குறிப்பது என்ன?

a)

குரங்கும் குயிலும் பேசிக்

கொண்டிருந்தன

b)

குயிலின் கண்களில் நீர் வடிந்தது

c)

குயில் குரங்கிடம் ஏதேதோ பேசி இரங்கும் நிலையில் இருந்தது

3.

சிந்தக் கருதி உடைவாளிற் கைசேர்த்தேன்

a)

கொன்று விட எண்ணி உடை வாளை எடுத்து வீசினேன்

b)

கொன்றுவிட எண்ணி வாளை எடுக்க எண்ணினேன்

c)

குயிலையும் குரங்கையும் கொன்றேன்

4.

கீழ்க்காண்னவற்றுள் எது குயிலின் கூற்று அல்ல ?

a)

கவிஞர் ஈடறியா அழகு வாய்ந்தவர்

b)

மண்ணில் உள்ள உயிர்களுக்கெல்லாம்

குரங்குகள்தாம் தலைவர்கள்

c)

பெண்கள் குரங்குகளின் அழகில் மயங்குவர்

5.

'பெண்ணால் அறிவிழக்கும் பித்தரெல்லாம் கேண்மினோ!காதலினைப் போற்றுங் கவிஞரெலாங் கேண்மினோ!மாதரெலாங் கேண்மினோ! வல்விதியே கேளாய் நீ!'

மேற்காணும் வரிகளில் வெளிப்படும் கவிஞரின் உணர்வுகள் யாவை?

a)

அதிர்ச்சி

b)

கோபம்

c)

மகிழ்ச்சி

6.

"மற்றைநாட் கண்ட மரத்தே குயிலில்லை"

என்ற வரிகளின் பொருள் என்ன?

a)

மறுநாள் குயில் அங்கு இல்லை

b)

மறுநாள் குயில் அந்த மரத்தில் இல்லை

c)

மறுநாள் குயில் அங்கு வரவில்லை

7.

பூர்த்தி செய்க

விம்மிப் பரிந்து சொலும் (a)   கொண்டதுவாய்

8.

பூர்த்தி செய்க.

மாதரெலாங் கேண்மினோ! __________ கேளாய் நீ!

a)

ஆண்குரங்கே

b)

கவிஞரெலாங்

c)

வல்விதியே

9.

"ஈடறியா மேன்மையழ கேய்ந்தவரே! பெண்மைதான்"

எனும் வரிகள் யாரைக் குறிக்கின்றன?

a)

குயில்

b)

குரங்கு

c)

மனிதர்

10.

வஞ்சனையே! பெண்மையே! __________ பொய்த்தேவே!

a)

வானரராம்

b)

மன்மதனாம்

c)

வல்விதியாம்