NEW
Font size
Worksheetsஉணர்ச்சி வாக்கியம்
Total questions: 15
Worksheet time: 15mins
__________ ! பாம்பு ஓடுங்கள் !
ஐயோ
ஆஹா
அடடா
அடேயப்பா
__________ ! அழகான இயற்கைக் காட்சி !
ஐயோ
ஆஹா
அப்படியா
அடேயப்பா
__________ ! என்ன செய்வேன் ? வேறு பணம் இல்லையே!
அப்படியா
ஆஹா
ஐயகோ
அடேயப்பா
__________ ! கையில் இரத்தம் வருகிறதே !
அப்படியா
ஆஹா
ஐயோ
அடேயப்பா
__________ ! புத்தகங்கள் கீழே விழுந்து விட்டனவே !
அடடா
ஆஹா
அப்படியா
அடேயப்பா
__________ ! எவ்வளவு சுவையான உணவு !
ஐயகோ
ஆஹா
அப்படியா
ஐயோ
__________ ! இவ்வளவு விலையா ?
அடேயப்பா
ஆஹா
அப்படியா
ஐயோ
__________ ! உங்களை மறந்து காக்க வைத்துவிட்டேனே ?
அடடா
ஆஹா
அப்படியா
ஐயோ
__________ ! மாணவர்கள் சுறுசுறுப்பாக இயங்குகின்றனரே!
ஐயகோ
ஆஹா
அப்படியா
ஐயோ
__________ ! நீர் கூறுவது உண்மைதானே !
அடேயப்பா
ஆஹா
அப்படியா
ஐயோ
__________ ! என் உடம்பெல்லாம் வலிக்கிறதே !
அடேயப்பா
ஆஹா
அப்படியா
ஐயோ
__________ ! என் கன்னம் வீங்கிவிட்டதே !
அடேயப்பா
ஆஹா
அப்படியா
ஐயோ
__________ ! எவ்வளவு அழகாக இருக்கிறாள் அந்தப் பெண் !
அடேயப்பா
ஐயகோ
அப்படியா
ஐயோ
__________ ! பாவம்! அந்த வயதானவருக்கு உதவலாம் வாருங்கள் !
அடேயப்பா
ஐயோ
அப்படியா
அடடா
__________ ! எவ்வளவு அழகான வாகனம் !
ஐயோ
ஆஹா
அப்படியா
ஐயகோ
