Worksheetsஒரு,ஓர்
Total questions: 12
Worksheet time: 24mins
Name
Class
Date
1.
அழகான __________ நரி.
a)
ஒரு
b)
ஓர்
2.
ஆகா! _____ அழகிய முயல்.
a)
ஒரு
b)
ஓர்
3.
______ மரத்தடியில் இரண்டு நரிகளும் சந்தித்தன.
a)
ஒரு
b)
ஓர்
4.
______ முயலை _____நரி துரத்தியது.
a)
ஒரு, ஒரு
b)
ஓர் ,ஒரு
c)
ஒரு,ஓர்
5.
______ முறை சொன்னால் உனக்குப் புரியாதா?
a)
ஓர்
b)
ஒரு
6.
வாய்ச் சண்டையை _______ ஆமையும் _________ மானும் கவனித்துக் கொண்டிருந்தன.
a)
ஒரு, ஓர்
b)
ஒரு ,ஒரு
c)
ஓர், ஒரு
d)
ஓர்,ஓர்
7.
______ கதவு திறந்தது.
a)
ஓர்
b)
ஒரு
8.
_______ அணில் மரத்தில் ஏறியது.
a)
ஓர்
b)
ஒரு
9.
ஆகா! _____ அழகிய முயல்.
a)
ஒரு
b)
ஓர்
10.
_______ மாலை அணிந்தார்.
a)
ஒரு
b)
ஓர்
11.
_______ மாலை அணிந்தார்.
a)
ஒரு
b)
ஓர்
12.
ஆகா! _____ அழகிய முயல்.
a)
ஒரு
b)
ஓர்
100 %
