wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

P2 Quiz 3

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

Reorder the following

a)

குமரன்

b)

திடலில்

c)

ஓடினான்

1)
2)
3)
2.

Reorder the following

a)

ஆசிரியர்

b)

நிறைய

c)

வீட்டுப்பாடங்கள்

d)

கொடுத்தார்

1)
2)
3)
4)
3.

Reorder the following

a)

நான்

b)

காலை

c)

உணவை

d)

சாப்பிட்டேன்

1)
2)
3)
4)
4.

Reorder the following

a)

கடையில்

b)

ஏராளமான

c)

பழங்கள்

d)

விற்கப்பட்டன

1)
2)
3)
4)
5.

Reorder the following

a)

நீ

b)

பாடத்தை

c)

கவனமாக

d)

செய்

1)
2)
3)
4)
6.

___________ பள்ளிக்குச் சென்றாள்.

a)

அவள்

b)

அவன்

c)

அவர்கள்

7.

__________ வேலைக்கு போனார்.

a)

அவர்

b)

அவன்

c)

அவர்கள்

8.

___________ மிதிவண்டி ஓட்டினோம்.

a)

நீ

b)

நான்

c)

நாங்கள்

9.

___________ ஒரு நல்ல சிறுவன்

a)

அவர்

b)

அவன்

c)

அவள்

10.

___________பேருந்தில் ஏறி வீட்டுக்கு போ!

a)

அவர்

b)

நீ

c)

நாங்கள்