Worksheetsவினாச் சொற்கள்
Total questions: 15
Worksheet time: 9mins
இந்தப் புத்தகத்தின் விலை __________________________?
எத்தனை
எவ்வளவு
எங்கு
அந்தச் சாலை விபத்தில் .............................. பேர் காயமுற்றனர்?
- அந்தச் சாலை விபத்தில் மூவர் காயமுற்றனர்.
எத்தனை
எவ்வளவு
எங்கு
மகேந்திரன் --------------- மணிக்கு எழுவான்?
எவ்வாறு
எவ்வளவு
ஏன்
எத்தனை
குழம்பில் _______________ உப்புப் போட வேண்டும், அம்மா?
எத்தனை
எவ்வளவு
இராமு, உன் மிதிவண்டியைக் கழுவ நீ __________________ நேரம் எடுத்துக் கொண்டாய்?
எத்தனை
எவ்வளவு
நான் வருடத்திற்கு இரண்டு முறை பல் மருத்துவரிடம் சென்று என் பற்களைச் சுத்தம் செய்வேன்.
நீ வருடத்திற்கு எவ்வளவு முறை பல் மருத்துவரிடம் சென்று உன் பற்களைச் சுத்தம் செய்வாய்?
நீ வருடத்திற்கு எத்தனை முறை பல் மருத்துவரிடம் சென்று உன் பற்களைச் சுத்தம் செய்வாய்?
வினாச்சொற்களைத் தெரிவு செய்க.
எப்பொழுது
அவனை
எங்கு
எத்தனை
இரண்டு முறை
இஸ்லாமியர்கள் ________________ வேளை தொழுவார்கள்?
எவ்வளவு
எத்தனை
நாம் இன்னும் 300 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும்.
நாம் இன்னும் எத்தனை தூரம் பயணிக்க வேண்டும்?
நாம் இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும்?
நாம் இன்னும் எங்குத் தூரம் பயணிக்க வேண்டும்?
உன் உடன்பிறப்புகள் மொத்தம் ______________ ?
- என் உடன்பிறப்புகள் மொத்தம் ஐவர்.
எவ்வளவு
எத்தனை?
இந்தக் கலனில் எத்தனை பலகாரங்களை அடுக்கலாம்?
இந்தக் கலனில் 30 பலகாரங்களை அடுக்கலாம்.
இந்தக் கலனில் நிறைய பலகாரங்களை அடுக்கலாம்.
_________________ நேரம் மழை பெய்து கொண்டிருக்கிறது?
எத்தனை
எவ்வளவு
இராமன் ரிம 2.50ஐச் செலுத்தினான்.
இராமன் எத்தனை பணம் செலுத்தினான்?
இராமன் எவ்வளவு பணம் செலுத்தினான்?
திருமதி கனகம் ______________ பிணிக்கை வாங்கினார்?
- திருமதி கனகம் மூன்று பிணிக்கைகளை வாங்கினார்.
எவ்வளவு
எத்தனை
