wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழி

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

திரு. முரளி ____________________ கடுமையாக உழைத்துத் தம் வியாபாரத்தில் முன்னேறினார்.

a)

அல்லும் பகலும்

b)

நன்மை தீமை

c)

தாயும் சேயும்

2.

நாம் எச்செயலைச் செய்தாலும் அதன் ____________________ஆராய்ந்து பார்த்துச் செய்வது சிறப்பைத் தரும்.

a)

அல்லும் பகலும்

b)

நன்மை தீமை

c)

தாயும் சேயும்

3.

மருத்துவமனையிலிருந்து____________________நலமுடன் வீடு திரும்பியதால் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.

a)

அல்லும் பகலும்

b)

நன்மை தீமை

c)

தாயும் சேயும்

4.

முத்து தேர்வில் சிறந்த தேர்ச்சியடைய____________________படித்தான்.

a)

அல்லும் பகலும்

b)

நன்மை தீமை

c)

தாயும் சேயும்

5.

எக்காரியத்திலும் ____________________அறிந்து செயல்படுவது சிறப்பு.

a)

அல்லும் பகலும்

b)

நன்மை தீமை

c)

தாயும் சேயும்

6.

____________________கால்பந்து விளையாட்டில் ஈடுபட்ட முகிலன் பல வெற்றிகளைப் பெற்றான்.

a)

அல்லும் பகலும்

b)

நன்மை தீமை

c)

தாயும் சேயும்

7.

மாணவர்கள் தொலைக்காட்சி பார்ப்பதன்____________________களைப் பற்றிக் கலந்துரையாடினர்.

a)

அல்லும் பகலும்

b)

நன்மை தீமை

c)

தாயும் சேயும்

8.

____________________கடுமையாக உழைத்தாலும், நேரத்தோடு உணவு உண்ண வேண்டும்.

a)

அல்லும் பகலும்

b)

நன்மை தீமை

c)

தாயும் சேயும்

9.

அமுதா தன் அம்மாவுடன் வெளியூர் சென்றாள்.____________________விமானத்தில் பயணம் செய்தனர்.

a)

அல்லும் பகலும்

b)

நன்மை தீமை

c)

தாயும் சேயும்

10.

கமலி____________________பாடங்களை மீள்பார்வை செய்து தேர்வில் வெற்றி பெற்றாள்.

a)

அல்லும் பகலும்

b)

நன்மை தீமை

c)

தாயும் சேயும்