wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மொழி விளையாட்டு

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தலிபான் தீவிரவாதிகள் -__________________________ இன்றி அப்பாவிச் சிறுவர்களைப் பிணைப்பிடித்து வைத்தனர்.

a)

கரைத்துக் குடித்து

b)

ஈவிரக்கம்

c)

கை கூடுதல்

2.

மணிமொழி அம்மா தனக்கு அளிக்கும் வீட்டுப்ணிகளை எந்நேரமும் செய்யாமல் -______________ பழக்கமாகக் கொண்டிருந்தாள்.

a)

கை கூடுதல்

b)

கரைத்துக் குடித்தல்

c)

ஈவிரக்கம்

d)

தட்டிக் கழித்தல்

3.

-__________________ வீடுகளும் திரு கேசவனுக்கே சொந்தமானவை என கிராமத்துத் தலைவர் கூறினார்

a)

அத்தனை

b)

இத்தனை

c)

எத்தனை

4.

வீட்டுப்பாடங்களை -____________ செய்து முடித்த மாணவர்களை ஆசிரியர் கண்டித்தார்.

a)

குறை நிறையாக

b)

அல்லும் பகலும்

c)

அரை குறையாக

d)

கரடு முரடாக

5.

மலேசிய பணக்காரப் பட்டியலில் இரண்டாவது இடத்தை வகிக்கும் டான் ஶ்ரீ ஆனந்த கிருஷ்ணன் என்றும் -________________________________ பெற்ற மாமனிதர் ஆவார்.

a)

இன்ப துன்பம்

b)

அருமை பெருமை

c)

அன்றும் இன்றும்

d)

பேரும் புகழும்