wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Nilai 5 - Tamil Basics

Total questions: 10

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

எனக்கு இரண்டு ___ உள்ளன.

a)

காய்

b)

கை

c)

கைகள்

d)

காய்கள்

2.

தோட்டத்தில் ____ பூத்திருக்கின்றன.

a)

மக்கள்

b)

பூ

c)

பூக்கள்

d)

பகல்

3.

மரத்தில் நிறைய _____ பழுத்திருக்கின்றன.

a)

பழம்

b)

பழங்கள்

c)

பலங்கள்

d)

பலம்

4.

சந்தையில் நிறைய ______ வாங்கலாம்

a)

கய்கறிகள்

b)

காய்கறி

c)

காய்கறிகள்

d)

கைகறிகள்

5.

என் வீட்டில் ஒரு ____  இருக்கிறது.

a)

தோட்டம்

b)

தோட்டங்கள்

c)

தொட்டம்

d)

தேட்டம்

6.

ஓடி ____ பாப்பா

a)

வளையாடு

b)

விளையாடு

c)

வெள்ளையாடு

d)

வில்லோடு

7.

என் ___ வலிக்குது

a)

மோதகு

b)

மேதகு

c)

முதுகு

d)

மதகு

8.

_____ வரிசையாக செல்கின்றன

a)

சிங்கங்கள்

b)

அணில்கள்

c)

வாத்து

d)

வாத்துகள்

9.

கனிமொழி கச்சேரியில் நிறைய _____ பாடினாள்

a)

படங்கள்

b)

பாடல்கள்

c)

பாடங்கள்

d)

வாரங்கள்

10.

அழகான ____

a)

வெய்யில்

b)

வண்ணவில்

c)

வானவில்

d)

வேனில்