wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மொழிகூறு P3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சிறுமியர் ஆடிய நடனம் என்னைக் ____________

a)

கவர்ந்தது

b)

கவர்ந்தேன்

2.

மயில் தன் தோகையை விரித்து ____________

a)

ஆடினாள்

b)

ஆடியது

3.

நான்கு பசுக்களும் இப்பொழுது ஒன்றாக ____________

a)

மேய்கின்றன

b)

மேய்தன

4.

நான் கண்ட கனவில் திமிங்கிலம் ____________

a)

பறந்தேன்

b)

பறந்தது

5.

டைனசோர்களில் சில கீரை வகைகளை ____________.

a)

உண்டன

b)

உண்டது

6.

பூனையின் கண்கள் இரவில் நன்கு ____________.

a)

பளிச்சிட்டன

b)

பளிச்சிட்டது

7.

அவன் பற்கள் ____________ இருக்கின்றன.

a)

மஞ்சளான

b)

மஞ்சளாக

8.

நான் காலையில் என் முகத்தை ____________ தேய்த்துக் கழுவுவேன்.

a)

சுத்தமாக

b)

சுத்தமான

9.

____________ இருந்த என் துணிகளை வெயிலில் உலர வைத்தேன்.

a)

ஈரமாக

b)

ஈரமான

10.

____________ இருந்த ஓட்டை அடைத்திருந்ததால் தண்ணீர் தேங்கி நின்றது.

a)

சிறிதாக

b)

சிறிதான