WorksheetsTamil Grammar 101
Total questions: 11
Worksheet time: 15mins
Name
Class
Date
1.
உயிர் எழுத்துகளைத் தேர்ந்தெடு
a)
ஃ
b)
அ
c)
ம்
d)
ஐ
e)
மை
2.
உயிர்மெய் எழுத்துகளைத் தேர்ந்தெடு
a)
ஃ
b)
பை
c)
மௌ
d)
ம்
e)
ஐ
3.
மெய் எழுத்துகளைத் தேர்ந்தெடு
a)
ஃ
b)
ம்
c)
இ
d)
ம
e)
ஜ்
4.
இனிப்பின் சுவை எங்கே / எதில் எல்லாம் கிடைக்கும்?
a)
எலுமிச்சை
b)
சர்க்கரை
c)
பாகற்காய்
d)
மிட்டாய்
e)
பாக்கு
5.
கீழ்க்கண்ட எழுத்துக்களில் நெடில் எழுத்துகளைத் தேர்ந்தெடு:
a)
நை
b)
ந்
c)
ஃ
d)
நௌ
e)
மீ
6.
கீழ்க்கண்ட எழுத்துக்களில் குறில் எழுத்துகளைத் தேர்ந்தெடு:
a)
சு
b)
ச்
c)
ஐ
d)
இ
e)
ஔ
7.
கீழே உள்ள வார்த்தைகளில் உறவு தொடர்பான வார்த்தைகளைத் தேர்ந்தெடு
a)
மரம்
b)
தாத்தா
c)
பழுப்பு
d)
பாட்டி
e)
நீ
8.
கீழே உள்ள வார்த்தைகளில் எண்களைத் தேர்ந்தெடு
a)
நான்
b)
நாம்
c)
நூறு
d)
ஒன்று
e)
ஆயிரம்
9.
கீழே உள்ள வார்த்தைகளில் முன்னிலை தொடர்பான வார்த்தைகளைத் தேர்ந்தெடு
a)
நான்
b)
நீ
c)
நீங்கள்
d)
அவன்
e)
அது
10.
கீழே உள்ள வார்த்தைகளில் தன்மை தொடர்பான வார்த்தைகளைத் தேர்ந்தெடு
a)
நான்
b)
நீ
c)
நீங்கள்
d)
நாம்
e)
நாங்கள்
11.
கீழே உள்ள வார்த்தைகளில் படர்க்கை தொடர்பான வார்த்தைகளைத் தேர்ந்தெடு
a)
நான்
b)
அவன்
c)
அவர்கள்
d)
நாங்கள்
e)
அது
100 %
