Font size
S
M
L
XL
Worksheetsஎழுத்துகள்
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
வல்லின எழுத்துகளைத் தெரிவு செய்க.
a)
க்,ச்,ட்,த்,ப்,ற்
b)
ங்,ஞ்,ன்,ந்,ம்,ண்
c)
ய்,ர்,ல்,வ்,ள்,ழ்
d)
அ,இ,உ,எ.ஒ
2.
மெல்லின எழுத்துகளைத் தெரிவு செய்க.
a)
ங்,ஞ்,ன்
b)
ஆ,ஈ,ஊ
c)
க்,ச்,த்
d)
ய்,ர்,ல்
3.
இடையின எழுத்துகளை சரியாகத் தெரிவு செய்க.
a)
த், ப், ற்
b)
வ்,ர்,ள்
c)
ஆ,ஈ, ஊ
d)
அ,இ,உ
4.
இடையின உயிர்மெய் எழுத்துகளைக் கொண்டுள்ள சொற்களைத் தெரிவு செய்க.
a)
யாழினி
b)
கப்பல்
c)
சங்கு
d)
செவ்வகம்
5.
வல்லிய உயிர்மெய் சொற்களைத் தெரிவு செய்க.
a)
கப்பல்
b)
வண்டு
c)
தென்றல்
d)
மரம்
6.
மெல்லின உயிர்மெய் சொற்களைத் தெரிவு செய்க.
a)
பாக்கு
b)
தங்கம்
c)
அம்பு
d)
பசு
7.
இடையின உயிர்மெய் சொற்கள் அல்ல
a)
ஞாலம்
b)
அழகு
c)
நோயாளி
d)
பந்தம்
8.
வல்லின உயிர்மெய் சொற்கள் அல்ல
a)
மழை
b)
நெருப்பு
c)
சாலை
d)
மரம்
9.
மெல்லின உயிர்மெய் சொற்கள் அல்ல
a)
பஞ்சு
b)
சிங்கம்
c)
காற்று
d)
அன்னம்
10.
கண்ணும் கருத்தும்
a)
முழுக் கவனத்துடன்
b)
முயற்ச்சியை விட்டு விடக்கூடாது
Reset
