Font size
Worksheetsதமிழ் மொழி புதிர்போட்டி ஆண்டு 1
Total questions: 15
Worksheet time: 12mins
சரியான எழுத்துக்கூட்டலைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக.
மூன்ரு
நாங்கு
பள்ளம்
சரியான மெய்யெழுத்தைக் கொண்டு பூர்த்தி செய்க.
பூ _____ டு
த்
ர்
ட்
ம்
சரியான மெய்யெழுத்தைக் கொண்டு பூர்த்தி செய்க
த ____ கம்
ங்
ண்
ஞ்
ற்
சரியான உயிர்மெய் எழுத்தைக் கொண்டு நிறைவு செய்க.
கொய்______
னா
யா
ய
ன
பூர்த்தி செய்க.
அறஞ்செய _____________________
சினம்
கரவேல்
விரும்பு
விலக்கேல்
பூர்த்தி செய்க.
______________ சினம்
இயல்வது
அறஞ்செய
ஈவது
ஆறுவது
பூர்த்தி செய்க.
இயல்வது ______________
கரவேல்
சினம்
விலக்கேல்
விளம்பேல்
திருக்குறளைப் பூர்த்தி செய்க.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
_________ _________ ___________
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
பகவன் முதற்றே உலகு
மரபுத் தொடரைத் தேர்ந்தெடுக.
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
கண்ணும் கருத்தும்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
மலரின் பெயர் என்ன?
மல்லிகை
செம்பரத்தை
ஆப்பிள்
முள்நாரி
பழத்தின் பெயர் என்ன?
பப்பாளி
செம்புற்றுபழம்
ரம்புத்தான்
முள்நாரி
பழத்தின் பெயர் என்ன?
தக்காளி
வாழை
பப்பாளி
அன்னாசி
மலரின் பெயர் என்ன?
தாமரை
ரோஜா
அல்லி
சூரியகாந்தி
விடுபட்ட எழுத்துகளைத் தேர்ந்தெடுக.
ன, னா, _____, னீ, ____, னூ, னெ, _____, னை, னொ, னோ, னௌ, ன்
ன, னீ, னெ
னே, னு, னி
னி, னு, னே
வல்லின உயிர்மெய் எழுத்து கொண்ட சொற்களைத் தேர்ந்தெடு. ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் உள்ளன.
சாக்கு
ஞமலி
துணி
மழை
