Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Grade -1 Tamil Quiz

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

உயிர் குறில் எழுத்து எது எனக் குறிப்பிடுக?

a)

இ

b)

ஓ

2.

ஒட்ட ______ ம்

விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடுக.

a)

ப

b)

க

3.

எழுத்துக்களை வரிசைப்படுத்தி சொல் உருவாக்கு.

a)

ங்கம்சி

b)

சிங்கம்

4.

எறும் _______

விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடுக

a)

ன்

b)

பு

5.

"எ" - இந்த எழுத்து குறிலா (அல்லது) நெடிலா எனத் தேர்வு செய்க

a)

நெடில்

b)

குறில்

6.

உயிர் நெடில் எழுத்து எது எனக் குறிப்பிடுக?

a)

உ

b)

ஐ

7.

எழுத்துக்களை வரிசைப்படுத்தி சொல் உருவாக்கு.

a)

எறும்பு

b)

பும்றுஎ

8.

"ஈ" - இந்த எழுத்து குறிலா (அல்லது) நெடிலா எனத் தேர்வு செய்க.

a)

நெடில்

b)

குறில்

9.

கோடிட்ட இடத்தை நிரப்பு.

சிங்கம் (a)   யிலிருந்து வெளியே வந்தது

10.

அணில் அன்புடன் (a)   கூறியது.