Worksheetsகிரந்த எழுத்துகள் (ஆண்டு 1)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
___ர்ப்பம் ஊர்ந்து செல்லும்.
a)
ஷ
b)
ஸ
2.
_____லம் தாகத்தைக் தீர்க்கும்.
a)
ஹ
b)
ஜ
3.
ரோ_______ மலர் நறுமணம் கொண்டது.
a)
ஷி
b)
ஜா
4.
_____தேவி அழகானப் பெண்.
a)
ஶ்ரீ
b)
ஸா
5.
சரியான கிரந்த எழுத்துகளை தேர்வு செய்க
a)
க, த, ர, ச
b)
ட, ந, ப, ல
c)
ற, ள, ம. ழ
d)
ஜ, ஷ, ஹ, ஸ
6.
பு ___ பம்
a)
ஷ்
b)
ஜ்
c)
ஸ்
d)
ஹ்
7.
இவர் யார்?
a)
ராணி
b)
மந்திரி
c)
இளவரசன்
d)
ராஜா
8.
காணொலி கேட்டுப்பின் சரியான விடையை தேர்ந்தெடுக. Dengar audio dengan teliti dan pilih huruf yang betul
a)
ஷ்
b)
ஷ
9.
காணொலி கேட்டுப்பின் சரியான விடையை தேர்ந்தெடுக. Dengar audio dengan teliti dan pilih huruf yang betul.
a)
ஜ
b)
ஜு
10.
8.இது ___ன்னல்.
a)
ஜி
b)
ஸ
c)
ஷ
d)
ஜ
100 %
