NEW
Font size
Worksheetsதமிழ்மொழி
Total questions: 15
Worksheet time: 8mins
க்
எந்த வகை மெய்யெழுத்தைக் குறிக்கிறது?
மெல்லினம்
இடையினம்
வல்லினம்
இவர் யார்?
ஒளவையார்
ஒவையார்
ஓவையார்
ஓலவையர்
ம் + ஒள =
மொ
மோ
மெள
மேள
இவ்விலங்கின் ஒலி என்ன?
ம்மா....ம்மா.......ம்மா
கா....கா.....கா.....
ஸ்........ஸ்.......ஸ்...
ம்மே....ம்மே...ம்மே...
இக்கருவியின் பெயர் என்ன?
மத்தளம்
வீணை
புல்லாங்குழல்
மிருதங்கம்
இரண்டு கால்கள் உடைய பிராணி எது?
இப்படம் உணர்த்தும் ஆத்திசூடி யாது?
அறம் செய விரும்பு
இயல்வது கரவேல்
ஆறுவது சினம்
ஊக்கமது கைவிடேல்
சரியான எழுத்துக்கூட்டல் எது?
பால்
பல்
பாழ்
பாள்
பம்பரம் - இதில் எந்த எழுத்து மெல்லின மெய்யெழுத்தைச் சேர்ந்தது?
ப
ர
ம்
திருக்குறள் எத்தனை அடிகள் கொண்டுள்ளது?
4
6
3
2
கீழ்க்காண்பவைகளில் எது செயற்கை ஒலி?
படம் உணர்த்தும் ஆத்திசூடி யாது?
ஆறுவது சினம்
ஈவது விலக்கேல்
இயல்வது கரவேல்
உடையது விளம்பேல்
இப்படத்திற்கேற்ற வேறு சொல் எது?
தாய்
பிதா
ஆசான்
குரு
படத்திற்கேற்ற சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
முகிலன் புத்தகம் வாசிக்கிறான்.
முகிலன் புத்தாகம் வாசிக்கிறான்.
முகிலன் புத்தகம் வசிக்கிறான்.
முகிலன் புத்தகம் வாசிக்கிறன்.
சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக.
வனக்கம் கூறு
வநக்கம் கூறு
வணக்கம் கூரு
வணக்கம் கூறு
