wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் எழுத்துக்கள் மற்றும் ஒலிகள்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தமிழ் எழுத்துக்களில் எது முதலில் வருகிறது?

a)

b)

c)

d)

2.

இவர் யார் ?

a)

ஔவையார்

b)

பாரதியார்

c)

திருவள்ளுவர்

d)

மன்னர்

3.

இவர் யார் ?

a)

ஔவையார்

b)

பாரதியார்

c)

திருவள்ளுவர்

d)

மன்னர்

4.

இவர் எழுதிய நூல் எது ?

a)

ஆத்திசூடி

b)

கொன்றை வேந்தன்

c)

திருக்குறள்

d)

பழமொழி

5.

இவர் எழுதிய நூல் எது ?

a)

ஆத்திசூடி

b)

இணைமொழி

c)

திருக்குறள்

d)

பழமொழி

6.

உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

247

b)

18

c)

1

d)

12

7.

உயிர் எழுத்துக்கள் எவை?

a)

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ

b)

உம், ஊம், எம்

c)

ஐம், ஒம், ஓம்

d)

அம், ஆம், இம்

8.

மெய் எழுத்துக்கள் எவை?

a)

அ, இ, உ, எ, ஒ

b)

க்,ச்,ட்,த்,ப்,ற்,ய்,ர்,ல்,வ்,ள்,ழ்,ங்,ந்,ண்,

c)

கா, கி, கு, கே, கோ

d)

சா, சி, சு, சே, சோ

9.

மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

1

b)

12

c)

18

d)

247

10.

'ஒ' என்ற எழுத்தின் ஒலி என்ன?

a)

b)

c)

d)

ஒள

11.

ச் + ஔ = _________

a)

b)

சு

c)

சே

d)

சௌ

12.

ட் + ஊ = _________

a)

டீ

b)

டோ

c)

டு

d)

டூ

13.

' தோட்டம் ' என்ற எழுத்தில் உயிர்மெய் எழுத்துகள் எவை?

a)

ட்,ம்

b)

தோ, ட்

c)

ட்,ட

d)

தோ,ட

14.

'உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

1

b)

12

c)

18

d)

216

15.

இவற்றில் ஆய்த எழுத்து எது?

a)

மை

b)

c)

d)

ந்

16.

திருக்குறளைப் பூர்த்தி செய்க.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே __________.

a)

பழகு

b)

மெழுகு

c)

உலகு

d)

அலகு

17.

ஆத்திசூடியைப் பூர்த்தி செய்க.

ஆறுவது __________.

a)

மனம்

b)

கனம்

c)

சினம்

d)

தினம்

18.

இரட்டிப்பு சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

சத்தம்

b)

காலை

c)

தீ

d)

சிங்கம்

19.

இனவெழுத்துச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

மஞ்சள்

b)

பட்டம்

c)

மை

d)

மேடை

20.

அன்னையும் ................................................முன்னறி தெய்வம்.

a)

மாதாவும்

b)

பிதாவும்

c)

மன்னனும்

d)

தாயும்