wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

UVAMAITHODAR

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

........................ காய் போல

a)

இழைமறை

b)

இளைமறை

c)

இலைமறை

d)

இளைமரை

2.

பசு.............................................. போல

a)

மரத்தாணி

b)

மறத்தானி

c)

மரத்தானி

d)

மரத்தாநி

3.

தாயைக் கண்ட ................. போல

a)

செயாய்

b)

சேயை

c)

செயை

d)

சேயாய்

4.

பழம் நழுவிப் பாலில் ....................... போல

a)

விழுந்தார்

b)

விழுந்தாற்

c)

விலுந்தாற்

d)

விளுந்தாற்

5.

மணியும் ஒலியும் போல என்பதன் பொருள் யாது?

a)

மனத்தில் ஆழமாகப் பதிதல்

b)

இணைந்தே இருப்பது/ விட்டுப் பிரியாமை

c)

ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்

d)

பிரிவுக்குப் பிறகு சந்திப்பதால் ஏற்படும் மகிழ்ச்சி

6.

இலைமறை காய் போல என்பதன் பொருள் யாது?

a)

மனத்தில் ஆழமாகப் பதிதல்

b)

இணைந்தே இருப்பது/ விட்டுப் பிரியாமை

c)

ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்

d)

பிரிவுக்குப் பிறகு சந்திப்பதால் ஏற்படும் மகிழ்ச்சி

7.

பசுமரத்தாணி போல என்பதன் பொருள் யாது?

a)

மனத்தில் ஆழமாகப் பதிதல்

b)

இணைந்தே இருப்பது/ விட்டுப் பிரியாமை

c)

ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்

d)

பிரிவுக்குப் பிறகு சந்திப்பதால் ஏற்படும் மகிழ்ச்சி

8.

கீழ்க்காணும் சூழலுக்குப் பொருந்தும் உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

கல்பனாவும் கீர்த்தனாவும் நெருங்கிய தோழிகள். இருவரும் எங்குச் சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள்.

a)

இலைமறைகாய் போல

b)

பசுமரத்தாணிபோல

c)

மணியும் ஒலியும் போல

9.

உவமைத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க

a)

மணியும் ஒலியும் போல – மிகவும் பாதுகாப்பாக

b)

இலைமறைகாய் போல – ஆற்றல் மறைந்திருத்தல்

c)

பசுமரத்தாணிபோல – மிகவும் தெளிவாக

10.

தாயைக் கண்ட சேயைப் போல என்பதன் பொருள் யாது?

a)

மனத்தில் ஆழமாகப் பதிதல்

b)

இணைந்தே இருப்பது/ விட்டுப் பிரியாமை

c)

ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்

d)

பிரிவுக்குப் பிறகு சந்திப்பதால் ஏற்படும் மகிழ்ச்சி

11.

கீழ்க்காணும் உவமைத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.

பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல

a)

அதிக இனிப்புச் சுவை

b)

பழமும் பாலும் உண்ணல்

c)

இன்பத்துக்கு மேல் இன்பம்

d)

துன்பத்துக்கு மேல் இன்பம்

12.

பெற்றோர் தம் பிள்ளைகளுக்குச் சிறு வயது முதல் நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுத்தால் அப்பழக்க வழக்கங்கள் நாளடைவில் அவர்களின் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடும்.

a)

இலைமறை காய் போல

b)

மணியும் ஒலியும் போல

c)

பசுமரத்தாணி போல

d)

தாயைக் கண்ட சேயைப் போல

13.

கோமதியும் வாணியும் தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை இணைப்பிரியாமல் _______________ பழகி வருகின்றனர்.

a)

தாயைக் கண்ட சேயைப் போல

b)

பசுமரத்தாணி போல

c)

மணியும் ஒலியும் போல

d)

இலைமறை காய் போல

14.

சூழலுக்கு ஏற்ப சரியான உவமைத் தொடரைத் தெரிவு செய்க.

அரவினுக்குப் பாடும் திறமை இருந்த போதும் அவன் போட்டிகளில் கலந்து கொள்ளாததால் அவனுடைய திறமையை யாரும் அறிந்திருக்கவில்லை.

a)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

b)

மலரும் மணமும் போல

c)

இலைமறை காய் போல

d)

இலவு காத்த கிளி போல

15.

சூழலுக்கு ஏற்ற சரியான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

"படிவம் 6 தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற கவியாழனுக்கு மருத்துவம் பயில மலாயாப் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது."

a)

கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தாற்போல

b)

பழம் நழுவி பாலில் விழுந்தாற்போல

c)

உள்ளங்கை நெல்லிக்கனிபோல

d)

தாயைக் கண்ட சேயைப் போல