Worksheetsமீள்பார்வை
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
எது சினைப்பெயர் பெயர்
a)
மரம்
b)
மனிதன்
c)
நாய்
d)
கிளை
2.
சரியான பழமொழியைத் தேர்ந்தெடு
a)
அழாதப் பிள்ளை பால் குடிக்கும்
b)
அலும் பிள்ளை பாழ் குடிக்கும்
c)
அழுத பிள்ளை பால் குடிக்கும்
d)
அளுத பில்லை பாள் குடிக்கும்
3.
கீழ்காணும் வரிசையில் எது பண்புபெயர் அல்ல.
a)
கருணை
b)
இனிப்பு
c)
பஞ்சு
d)
மென்மை
4.
சூரியன் உதிக்கும் திசை எது?
a)
வடக்கு
b)
மேற்கு
c)
தெற்கு
d)
கிழக்கு
5.
தமிழ் மெய் எழுத்துகள் மொத்தம்…
a)
1
b)
12
c)
18
d)
216
6.
கீழ்காணும் வரிசையில் எது கிரந்த எழுத்து சொல்.
a)
மதி
b)
சரஸ்வதி
c)
வேலன்
d)
செல்வி
7.
_______________________ நீ நேற்று பள்ளிக்கு வரவில்லை?
a)
ஏன்
b)
எப்படி
c)
எவ்வாறு
d)
எதற்கு
8.
கீழ்காணும் வரிசையில் எது தொழிற்பெயர் .
a)
மருத்துவர்
b)
ஆசிரியர்
c)
பாடுதல்
d)
வேலைக்காரன்
9.
அம்மா ஒரு __________________ வாழைப்பழம் வாங்கினார்.
a)
சீப்பு
b)
கொத்து
c)
குலை
d)
கதிர்
10.
எலியும் பூனையும் போல
மேற்கண்ட உவமைத்தொடருக்கு ஒரு சொல் விளக்கம் எது?
a)
பகை
b)
ஒற்றுமை
c)
அன்பு
d)
அடக்கம்
100 %
