Free Printable Worksheets
Font size
More settings
ஒன்றன்பால் என்றால் என்ன?
அஃறிணையில் ஒருமையைக் குறிப்பது.
அஃறிணையில் பன்மையைக் குறிப்பது.
உயர்திணையில் ஒருமையைக் குறிப்பது.
உயர்திணையில் பன்மையைக் குறிப்பது.
ஒன்றன்பால் படத்தைத் தேர்வு செய்க.
பலவின்பால் படத்தைத் தேர்வு செய்க.
இதில் எவை ஒன்றன்பால் ?
இதில் எவை பலவின்பால் ?
பலவின்பாலுக்கு ஏற்ற படத்தை தேர்ந்தெடுக.
ஒன்றன்பாலுக்கு ஏற்ற படத்தை தேர்ந்தெடுக.
சரியான பன்மை சொல்லைத் தேர்ந்தெடு. ( அன்னம்)
ஆணி
அன்னங்கள்
அன்னம்கள்
பின்வருவனவற்றுள் மரியாதைச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
ஏய்!
உள்ளே வா.
தயவு செய்து
பின்வருவனவற்றுள் எது மரியாதைச் சொல் அல்ல?
வணக்கம்
அடேய்
சென்று வருகிறேன்
அனுமதி தாருங்கள்
View all
10 questions
P4 Tamil Grammar (Term 1)
Worksheet
•
2nd - 4th Grade
day1 neerveelaiyal
2nd Grade
பால் வகை
15 questions
இலக்கணம்
தமிழ்மொழிப் புதிர் 1
1st - 3rd Grade