Font size
Worksheetsதமிழ்மொழிப் புதிர் 1
Total questions: 15
Worksheet time: 8mins
கொடுக்கப்பட்ட பொருளுக்கேற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
"எடுத்ததற்கெல்லாம் மருந்து உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்"
அச்சம் தவிர்
ஐய மிட்டுண்
ஏறுபோல் நட
ஔடதம் குறை
கீழ்க்காணும் வாக்கியம் எந்த வாக்கிய வகையைச் சார்ந்ததாகும்?
"என்ன அழகு! அழகுமிக்க ஓவியம் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டது.
உணர்ச்சி வாக்கியம்
வேண்டுகோள் வாக்கியம்
செய்தி வாக்கியம்
கட்டளை வாக்கியம்
கவிதைப் போட்டியில் பங்குபெற்ற நிமலன் பிழையில்லாமலும் தங்குதடையின்றியும் _______வென கவிதையை ஒப்புவித்து முதல் பரிசை வென்றான்.
மளமள
கிடுகிடு
படபட
தடதட
கீழ்க்காணும் திருக்குறளில் உயிர் எழுத்துகளைக் கொண்டு தொடங்கும் சொற்களைத் தெரிவு செய்க.
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"
அகர, எழுத்து, பகவன், உலகு
அகர, முதல, பகவன், முதற்றே
எல்லாம், உலகு, ஆதி, முதல
அகர, எழுத்து, ஆதி, உலகு
கீழ்க்காணும் சரியான உயிர்மெய் எழுத்துத் தோற்றத்தை தெரிவு செய்க.
க் + அ = க
ந் + டா = டா
ம் + உ = மூ
ல் + ஒ = லெ
படத்திற்குப் பொருத்தமான ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
ஊக்கமது கைவிடேல்
ஔவியம் பேசேல்
எண்ணெழுத் திகழேல்
ஆறுவது சினம்
சரியான இன எழுத்தைத் தெரிவு செய்க.
"வல்லினத்திற்கு மெல்லினம் இனமாகும்"
வண்டி
அப்பா
துணி
பட்டம்
படங்கள் குறிக்கும் பெயர்ச்சொல்லின் வகை யாது?
காலப்பெயர்
இடப்பெயர்
பொருட்பெயர்
சினைப்பெயர்
கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொற்கள் குறிக்கும் திணை வகையைத் தெரிவு செய்க
"வீட்டிற்குள் வந்த பறவைகளை அம்மா விரட்டினார்."
உயர்திணை, அஃறிணை
அஃறிணை, உயர்திணை
உயர்திணை, உயர்திணை
அஃறிணை, அஃறிணை
படம் குறிக்கும் கொன்றைவேந்தனைத் தெரிவு செய்க.
ஏவா மக்கள் மூவா மருந்து
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
மேற்காணும் படத்திற்கு எதிர்மறையான உவமைத் தொடரைத் தெரிவு செய்க.
எலியும் பூனையும் போல
சூரியனைக் கண்ட பனி போல
பசுத்தோல் போர்த்திய புலி போல
நகமும் சதையும் போல
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் பன்மையைக் குறிக்காத படத்தைத் தெரிவு செய்க.
அகிலா தோட்டத்தில் உள்ள ரோஜா மலர்களைப் _________________.
பறித்தாள்
பரித்தாள்
அந்தப் ____________க் கோலம் அக்காவால் போடப்பட்டது.
புல்லி
புள்ளி
கீழ்க்காணும் படங்களுள் ஒன்றன்பாலைக் காட்டும் படங்களைத் தெரிவு செய்க.
