NEW
Font size
Worksheetsமொழியணி
Total questions: 10
Worksheet time: 5mins
கீழ்க்காணும் பொருளுக்கேற்ற மரபுத்தொடரை எழுதுக.
அளவுக்கு மேல் செலவழித்தல்
அரக்கப் பரக்க
அள்ளி இறைத்தல்
காவல் அதிகாரியைக் கண்ட திருடன், ___________________ ஓடினான்.
அரக்கப் பரக்க
எலியும் பூனையும் போல
மேற்காணும் படம் உணர்த்தும் பழமொழி என்ன?
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
கீழ்க்காணும் உலகநீதியின் விளக்கம் என்ன?
மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்
தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.
பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது.
அம்மணப்பெண் அணிந்திருந்த _________________________ கண்ணைக் கவரும் வகையில் இருந்தது.
ஆடை அணிகலன்
காந்தம் இரும்பைக் கவர்வது போல
இப்படம் உணர்த்தும் பழமொழி என்ன?
அழுத பிள்ளை பால் குடிக்கும்.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
உவமைத்தொடருக்கு ஏற்ற விளக்கத்தைத் தெரிவு செய்க.
காந்தம் இரும்பைக் கவர்வது போல
எப்பொழுதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்
ஒன்றைத் தன் வசம் கவர்ந்திழுத்தல்
முழுமைபடுத்துக.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
_________________________________________
இடுக்கண் களைவதாம் நட்பு
இன்மை புகுத்தி விடும்
விளக்கத்திற்கேற்ற பழமொழி என்ன?
சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
முழுமைடுத்துக.
_____________________________ செய்வாரோ ________________ வேண்டாம்.
வஞ்சனைகள் , மறக்க
வஞ்சனைகள் , டிணங்க
