wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 3 இணைமொழி ஆக்கம்:க.மீனா தேவி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. ஆடை அணிகலன்

a)

சமமற்ற நிலப்பகுதி

b)

உடையும் ஆபரணமும்

c)

நாலாப்பக்கமும்

2.

2. எலும்பும் தோலும்

a)

மிகவும் மெலிந்து

b)

பாட்டும் நடனமும்.

c)

சில இடங்களில்

3.

3. அ ____ கு____ இங்____ம்


(fill in the blank)

a)

ங் , ம் , கு

b)

ச் , ம் , கு

c)

ம், ங், கு

4.

4. காவியா எல்லாப் பாடங்களையும் _______________ படிப்பாள்.

a)

முழு மூச்சுடன்

b)

மேடு பள்ளம்

c)

சுற்றும் முற்றும்

5.

5. இரவியும் விக்கியும் .................... போல நெருக்கமான நண்பர்கள்.

a)

மேடு பள்ளம்

b)

அங்கும் இங்கும்

c)

நகமும் சதையும்

6.

6. கீழ்க்காண்பனவற்றுள் தவறான இணையைத் தெரிவு செய்க

a)

கல்வியறிவு - கல்வி கேள்வி

b)

உடையும் ஆபரணமும் - ஆடை அணிகலன்

c)

சீரும் சிறப்பும் - பாட்டும் நடனமும்

7.

7. கீழ்க்காண்பனவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

A. நன்மை தீமை-மிக நெருக்கமாக

b)

B. சுற்றும் முற்றும் - நாலாப்பக்கமும்

c)

C. கரடு முரடு - தாயும் குழந்தையும்

8.

8. பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.


சிலங்கூரில் நடைபெற்ற இரும்பு மனிதன் போட்டியில் பங்கு பெற்ற போட்டியாளர்களின் உடல் -------------------------- இருந்தது.

a)

A. எலும்பும் தோலும்

b)

B. உருண்டு திரண்டு

c)

C. இன்ப துன்பம்

9.

9. கபிலன் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென .............................. உழைத்தான்.

a)

அல்லும் பகலும்

b)

சுற்றும் முற்றும்

c)

தாயும் சேயும்

10.

10. பூனையை கண்டு பயந்த எலி ............... ஓடியது.

a)

நன்மை தீமை

b)

மேடு பள்ளம்

c)

அங்கும் இங்கும்