Worksheetsசெய்யுளும் மொழியணியும்
Total questions: 5
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
புதிய ஆத்திசூடியை இயற்றியவர் யார்
a)
ஔவையார்
b)
திருவள்ளுவர்
c)
பாரதியார்
d)
அதிவீரர்
2.
சுற்றும் முற்றும்
a)
மேன்மை
b)
நாலாப்பக்கமும்
c)
சில இடங்களில்
d)
எவ்விடத்தும்
3.
அண்ணன் கழுவிய வெள்ளிப்பாத்திரங்கள் ____________வென மின்னின.
a)
மளமள
b)
தகதக
c)
பளபள
d)
மினுமினு
4.
ஓய்தல் ஒழி
a)
ஒன்றுபட்டு வாழ்வதே பலமாகும்
b)
துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பதி இழிவாகும்
c)
எடுத்ததெற்கெல்லாம் மருந்து உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்
d)
எதையும் செய்யாமல் வெறுமனே இருப்பத்தைத் தவிர்க்க வேண்டும்
5.
உறவினரோடு கூடி வாழ்வதே சிறப்பாகும்
a)
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
b)
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
c)
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
d)
ஐயம் புகினும் செய்வன செய்
100 %
