Worksheetsதமிழ்
Total questions: 12
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
சிங்கம்__________
a)
உறுமும்
b)
முழங்கும்
2.
ஆந்தை______________
a)
கரையும்
b)
அலறும்
3.
புலி______________
a)
உறுமும்
b)
கத்தும்
4.
காகம்_____________
a)
குழறும்
b)
கரையும்
5.
யானை_________
a)
பிளிறும்
b)
அலப்பும்
6.
கிளி_______________
a)
முரலும்
b)
பேசும்
7.
நாய்______________
a)
குரைக்கும்
b)
எக்காளமிடும்
8.
மயில்____________
a)
கூவும்
b)
அகவும்
9.
ஆடு_____________
a)
கத்தும்
b)
ஊளையிடும்
10.
விடுபட்ட எழுத்தை கண்டுபிடி(மு____ ங் கு ம்)
a)
ழ
b)
ள
11.
வே ப் ப ____ த ழை
a)
ற்
b)
ந்
12.
சி ங் க க் கு ___ ளை
a)
ரு
b)
ரீ
100 %
