Worksheetsதமிழ் 3
Total questions: 10
Worksheet time: 5mins
மிக்கார் என்ற சொல்லின் பொருள் என்ன?
அறிவில்லாதவர்
அறிவில் மேம்பட்டவர்
செல்வந்தர்
ஏழை
மாண்பு என்ற சொல்லின் பொருள்
பெருமை
அறிவு
அழிவு
வறுமை
முயல் இச்சொல்லுக்குரிய பன்மைச் சொல்லைத் தருக.
முயல்
முயல்ள்
முயல்கள்
முயகள்
முள் இச்சொல்லுக்குரிய பன்மைச் சொல்லைத் தருக.
முள்கள்
முட்கள்
முடகள்
முட்ள்
சணல் பை என்பது
மட்காத குப்பை
மட்கும் குப்பை
கரையும் பொருள்
கடினமான பொருள்
ஈ மற்றும் கொசுக்கள் உற்பத்தியாவதால்______ பரவுகிறது.
காற்று
நோய்
வளர்ச்சி
குப்பை
பூனைக்கும் _________ கல்யாணம்.
யானைக்கும்
எலிக்கும்
பூனைக்கும்
குரங்கிற்கும்
பாலை+ எல்லாம் இதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
பாலையெல்லாம்
பாலை எல்லாம்
பாலைல்லாம்
பாலெல்லாம்
நெகிழி +அற்ற என்பதை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
நெகிழிஅற்ற
நெகிழியற்ற
நெகிழ்அற்ற
நெகிழியற்ற
ஆன்றோர் இச்சொல்லின் பொருள்
பெற்றோர்
உற்றோர்
சுற்றோர்
பெரியோர்
