wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Class 3 - Television

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

ருகமேகள்ங்க - வரிசைப்படுத்துக

a)

மேகங்கள்கரு

b)

கருமேகங்கள்

c)

மேகருகங்கள்

2.

மழை வரும்போது............. நின்றால், இடிதாக்கி உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும்.

a)

மலையில்

b)

நதியின் அருகில்

c)

மரத்தின் அடியில்

d)

வீட்டில்

3.

................. உயரத்தில் பறக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

a)

மிதிவண்டி

b)

பேருந்து

c)

விமானம்

d)

தொடர்வண்டி

4.

யார், யார் பள்ளி முடிந்து வீடு திரும்பினர்? Click two options.

a)

இளவரசி

b)

தேன்குழலி

c)

வெண்ணிலா

d)

பூங்குழலி

5.

Short film - இதன் தமிழாக்கம் என்ன?

a)

திரைப்படம்

b)

நிகழ்ச்சி

c)

குறும்படம்

d)

தொலைக்காட்சி

6.

ஒன்று பறந்து விமானம் வானில் கொண்டிருந்தது. - வரிசைப்படுத்துக

a)

விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது ஒன்று.

b)

வானில் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது.

c)

பறந்து கொண்டிருந்தது ஒன்று விமானம் வானில்.

7.

விருப்பம் - இச்சொல்லின் பொருள் என்ன?

a)

ஆர்வம்

b)

வெளிச்சம்

c)

வெறுப்பு

d)

மகிழ்ச்சி

8.

படத்தின் சரியான வாக்கியத்தை தெரிவு செய்

a)

இடியுடன் மழை பெய்கிறது.

b)

மழை மட்டும் பெய்கிறது.

c)

இடிச்சத்தம் கேட்கவில்லை.

9.

வரிசைப்படுத்து - மாப்லைழுபொது

a)

பொழுதுமாலைப்

b)

மாலைப்பொழுது

c)

மாதுழுப்பொலை

10.

இருவரும் புதுப் புதுச் செய்திகளைத் ............. சொல்லலாம் எனக் கூறினர்.

a)

தாய், தந்தையருக்கு

b)

ஆசிரியருக்கு

c)

தோழிகளுக்கு