Font size
Worksheetsரகர, றகர,லகர, ளகர, ழகர, நகர, னகர, ணகர வேறுபாடு
Total questions: 10
Worksheet time: 5mins
கத்தியுடன் நின்ற திருடனைப் பார்த்த அம்மா _______பிடித்தாற்போல நின்றிருந்தார்.
கிழி
கிலி
கிளி
_______ ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.
குரை
குறை
என்னைப் பார்த்ததும் என் வளர்ப்பு நாய் _______
குறைத்தது
குரைத்தது
புலவரின் பாடலால் ஈர்க்கப்பட்ட மன்னன் ________ப் பரிசாக ______
பொற்கிளியை
அழித்தான்
பொற்கிலியை
அளித்தான்
பொற்கிழியை
அளித்தான்
பொற்கிளியை
அளித்தான்
அப்பா ______யிலுள்ள பால் மரங்களைச் சீவிக்கொண்டே சென்றார்.
நிறை
நிரை
சரியான னகர, ணகர பயன்பாட்டை அடையாளம் காண்க.
நான் உண்ட உணவு வாயின் மேல் அன்னத்தில் ஒட்டிக்கொண்டது
அன்னம் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தது.
அண்ணம் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தது
நான் உண்ட உணவு வாயின் மேல் அண்ணத்தில் ஒட்டிக்கொண்டது
இரவு ________யில் தனியாக வருவது ஆபத்தை விளைவிக்கும்.
வேலை
வேளை
வேழை
அம்மா தோசை மாவுக்கு அரிசியுடன் _______சேர்த்து _______ .
அவளையும்
அரைத்தார்
அவலையும்
அறைத்தார்
அவலையும்
அரைத்தார்
அவளையும்
அறைத்தார்
1. சட்டையில் பட்ட _______நீக்க அம்மா மிகவும் சிரமப்பட்டார்.
2. கைத்தொலைபேசியின் _________ கண்ணைப் பறித்தது.
கறை
ஒலி
கரை
ஒளி
கறை
ஒளி
கரை
ஒலி
______ கடலின் முத்துக்கள் மிகவும் ______ மதிப்பானவை.
ஆழ்
விளை
ஆள்
விளை
ஆழ்
விலை
ஆல்
விலை
