wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ர-கர, ற-கர சொற்கள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு

a)

நகுலன் மறம் ஏறி பழம் பறித்தான்

b)

நகுலன் மரம் ஏறி பழம் பறித்தான்

c)

நகுலன் மறம் ஏரி பழம் பறித்தான்

d)

நகுலன் மறம் ஏறி பழம் பரித்தான்

2.

வாக்கியத்தைச் சரியான சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.


அப்பா ___________ கொண்டு ரம்பத்தைத் தீட்டினார்.

a)

அறத்தைக்

b)

அரத்தைக்

c)

ஆரத்தைக்

d)

ஆறத்தைக்

3.

கமலா ஆரஞ்சு பழத்தின் தோலை _______________

a)

உறித்தாள்

b)

உரித்தாள்

c)

உறைத்தாள்

d)

உரைத்தாள்

4.

இந்தப் பாடலில் வரும் ர-கர, ற-கர சொற்களைத் தேர்ந்தெடு

a)

ஏறி - கரை - பூங்காற்றே - போற

b)

ஏரி - கரை - பூங்காற்றே - போற

c)

ஏறி - கறை - பூங்காற்றே - போற

d)

ஏறி - கரை - பூங்காற்றே - போற

5.

அம்மா அழகான பூச் ___________ தொடுத்தார்.

a)

சரம்

b)

சாரம்

c)

சறம்

d)

சாறம்

6.

விடுமுறையின் போது படகில் _________, ____________ உல்லாசமாக பயணம் சென்றோம்.

a)

ஏரி ......... ஏரியில்

b)

ஏறி .... ஏறியில்

c)

ஏறி .... ஏரியில்

7.

கண்மணி ஏழை எளியவர்க்கு மனம் _________ உதவி செய்யும் பண்புடையவள்.

a)

இறங்கி

b)

இரங்கி

c)

இருங்கி

d)

இறுங்கி

8.

அம்மா ________ அடுப்பில் ______ சமைத்தார்.

a)

கரி.......... கறி

b)

கறி .......... கறி

c)

கரி................ கரி

d)

காரி .................காறி

9.

_________முகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பல்களை வெள்ளைகாரத் __________ பார்வையிட்டார்.

a)

துறை........... துரை

b)

துறை ......... துறை

c)

துரை ........... துறை

d)

துரை........... துரை

10.

சங்கீதா காய்கறிகளைச் சிறிசிறு துண்டுகளாக _______________

a)

அறிந்தார்

b)

அரைந்தார்

c)

அரிந்தார்

d)

அறைந்தார்

11.

வாழையிலை வெட்டச் சென்ற சிறுவன் _________ தீண்டி உயிரிழந்தான்.

a)

அறவம்

b)

அறுவம்

c)

ஆரவம்

d)

அரவம்

12.

அப்பா வீட்டுக்கு _________ இருந்த _________கம் புல்லை வெட்டினார்.

a)

அருகில்..........அறு

b)

அறுகில் .......... அரு

c)

அறுகில் ........அறு

d)

அருகில்..........அரு

13.

அம்மா பழத்தை ________ பகுதியாக வெட்டினார்.

a)

அறை

b)

அரை

c)

அர

d)

அற

14.

என் வீட்டில் மூன்று __________ உள்ளன.

a)

அறைகள்

b)

அரைகள்

c)

ஆரைகள்

d)

ஆறைகள்

15.

கமலா தோட்டத்தில் உள்ள மல்லிகை பூக்களைப் ____________________

a)

பரித்தாள்

b)

பாரித்தாள்

c)

பறித்தாள்

d)

பாறித்தாள்