wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Pri 3- oli verupaadu

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

1.   இரவில் நிலா _________________________ தரும்.

a)

ஒளி

b)

ஒலி

2.

1.   ______________________ பெயர் என்ன?

a)

உண்

b)

உன்

3.

  ______________________ பலமாக பெய்தது.

a)

மலை

b)

மழை

4.

   குரங்கின் _______________________ நீளமானது.

a)

வால்

b)

வாள்

5.

அப்பா ஏணியில் ______________ சன்னலைத் துடைத்தார்.

a)

ஏரி

b)

ஏறி

6.

நாங்கள் நீந்தியபோது கடலில் _______________________ இல்லை.

a)

அலை

b)

அழை

7.

தேவாவுக்கு பள்ளிக்குச் செல்லும் ____________ தெரியவில்லை

a)

வழி

b)

வலி

8.

கண்ணனுக்கு ______ விளையாட பிடிக்கும்

a)

கோழி

b)

கோலி

9.

பாட்டி ருசியான கோழி ___________ சமைத்தார்

a)

கறி

b)

கரி

10.

திரு மாதவன் உயரமான ___________ ஒன்றில் ஏறினார்

a)

மலை

b)

மழை

11.

இளவரசர் பாகுபலியின் __________ கூர்மையானது

a)

வால்

b)

வாள்

12.

அம்மா ரசத்தில் ________ சேர்த்தார்

a)

புலி

b)

புளி

13.

ராமுவின் ___________ பெரிதாக இருக்கும்

a)

அரை

b)

அறை

14.

கடிகார மணியின் __________ மிகவும் சத்தமாக உள்ளது.

a)

ஒளி

b)

ஒலி

15.

________ சுவரில் ஊர்ந்து சென்றது

a)

பள்ளி

b)

பல்லி