wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மூன்றின் சிறப்பு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

முக்கனிகள் யாவை?

a)

மா, பலா, வாழை

b)

ரம்புத்தான், மங்குஸ்தீன், டுரியான்

c)

தக்காளி, பப்பாளி, சப்போட்டா

2.

முத்தமிழ் யாவை?

a)

ஈழத்தமிழ், கொங்குதமிழ், செட்டிநாட்டுத்தமிழ்

b)

இயல், இசை, நாடகம்

c)

தமிழ்ப்படம், தமிழ்ப்பாடல், தமிழ்த்தொலைக்காட்சி

3.

முப்பெருந்தேவியர் யாவர்?

a)

அம்மா, மனைவி, மகள்

b)

சூர்ப்பனகை, தாடகை, கைகேயி

c)

துர்கா, லெட்சுமி, சரஸ்வதி

4.

திருக்குறளில் முப்பால் யாவை?

a)

அறம், பொருள், இன்பம்

b)

காபி, டீ, மைலொ

c)

Strawberry, Chocolate, Vanilla

5.

முத்தொழில் கடவுள் யாவர்?

a)

முருகன், விநாயகன், மணிகண்டன்

b)

பிரம்மா, விஸ்ணு, சதாசிவன்

c)

மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி

6.

மூவேந்தர் யாவர்?

a)

ஜப்பானிய அரசர், தாய்லாந்து அரசர், இங்கிலாந்து அரசர்

b)

இராவணர், தசரதர், வசிஷ்டர்

c)

சேரர், சோழர், பாண்டியர்

7.

மூன்று நதிகள் யாவை?

a)

கங்கா, யமுனா, சரஸ்வதி

b)

Kallang, Rochor, Jurong

c)

Nile, Mississipi, Thames

8.

போக்குவரத்து விளக்கில் வரும் நிறங்கள் யாவை?

a)

ஊதா, கறுப்பு, வெள்ளை

b)

பச்சை, மஞ்சள், சிவப்பு

c)

நீலம், ரோஸ், குங்குமம்

9.

முக்காலம் யாவை?

a)

வெயில், மழை, பனி

b)

காலை, மாலை, இரவு

c)

இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்

10.

தமிழ் மெய்யெழுத்தில் மூன்று வகை யாவை?

a)

மெல்லினம், இடையினம், வல்லினம்

b)

உயிர், மெய், உயிர்மெய்

c)

குறில், நெடில், சார்பு