NEW
Font size
Worksheetsவண்ணத் தமிழ் 3
Total questions: 10
Worksheet time: 10mins
ஓர் காரணம் கருதி இடப்பட்டப் பெயர் _____________
காரணப் பெயர்
இடப்பெயர்
இடுகுறிப்பெயர்
மூவிடப்பெயர்
மூன்று கோணங்கள் உள்ளதால் ____________ என்று பெயர்.
வளையம்
முக்கோணம்
சதுரம்
செவ்வகம்
கருத்து முடிவு பெற்றதை உணர்த்த _________ இட வேண்டும்.
காற்புள்ளி
அரைப்புள்ளி
முற்றுப்புள்ளி
ஆச்சரியக்குறி
ஒரு சொல் இரண்டு முறை அடுக்கி வருவது _______________ ஆகும்.
இரட்டைக்கிளவி
இணைச்சொல்
இடுகுறிப்பெயர்
அடுக்குத் தொடர்
இரு சொற்கள் அடுத்தடுத்து வந்து பொருள் தராமல் இருப்பது ___________ எனப்படும்.
இரட்டைக்கிளவி
அடுக்குத்தொடர்
இடுகுறிப்பெயர்
இணைச்சொல்
பெரியவர் _____________ வென்று நடந்தார்.
விறு விறு
சட சட
பட பட
டொக் டொக்
------------- செய விரும்பு.
அறம்
அரம்
ஆரம்
ஆறம்
நாம் அனைவரிடமும் _____________ இன்றி நடந்து கொள்ள வேண்டும்.
வாழ்வும் தாழ்வும்
கையும் களவுமாக
ஏற்றத்தாழ்வு
சீராட்டிப்பாராட்டி
காரணம் இன்றி நம் முன்னோர்கள் இட்டு வழங்கிய பெயர் _______________
இடுகுறிப்பெயர்
காரணப்பெயர்
பழமொழிகள்
இணைச்சொற்கள்
இக்கரைக்கு ________________ .
காலை விடாதே
அடி சறுக்கும்
அமிர்தமும் நஞ்சாகும்
அக்கரைப் பச்சை
