wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எந்த புத்தகம் அதிக விற்பனையாகியுள்ளது?

a)

சிறிய நண்பர்கள்

b)

அழகிய நாட்கள்

c)

கனவுகள் பூமி

2.

விளையாட்டு ராஜா புத்தகத்தின் ஆசிரியர் பெயர் என்ன?

a)

சுமிதா

b)

சந்தோஷ்

c)

சுதா ரமேஷ்

3.

ஆசிரியர் சுமிதா அருண் எழுதிய புத்தகத்தின் பெயர் என்ன?

a)

அழகிய நாட்கள்

b)

விளையாட்டு ராஜா

c)

சுவையான சாகசங்கள்

4.

கனவுகள் பூமி எனும் நூல் எத்தனை பதிப்புகள் பதிக்கப்பட்டுள்ளன?

a)

1000

b)

5000

c)

10000

d)

20000

5.

சிறிய நண்பர்கள் எனும் நூலின் விற்பனை விலை என்ன?

a)

30 முதல் 40 வரை

b)

35 முதல் 40 வரை

c)

50 முதல் 60 வரை

d)

100 முதல் 200 வரை

6.

கீதா சிவானந்தன் எழுதிய புத்தகத்தின் விலை என்ன?

a)

10 முதல் 20 வரை

b)

25 முதல் 35 வரை

c)

60 முதல் 70 வரை

7.

எந்தப் புத்தகம் 12000க்கும் மேற்பட்ட அளவு விற்பனை செய்யப்படுள்ளது

a)

சுவையான சாகசங்கள்

b)

அழகிய நாட்கள்

c)

கனவுகள் பூமி

8.

எந்தப் புத்தகம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது?

a)

கனவுகள் பூமி

b)

சிறிய நண்பர்கள்

c)

விளையாட்டு ராஜா

9.

எந்தப் புத்தகம் மிகவும் குறைவான அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது?

a)

அழகிய நாட்கள்

b)

விளையாட்டு ராஜா

c)

சிறிய நண்பர்கள்

10.

எந்தப் புத்தம 32 முதல் 42 ரிங்கிட் வரையிலான விலையைக் கொண்டுள்ளது?

a)

சுவையான சாகசங்கள்

b)

அழகிய நாட்கள்

c)

கனவுகள் பூமி